தண்ணீருக்கு அடியில்… பிகினியில் அப்படி ஒரு போஸ்… வர்ணிக்கும் ஃபேன்ஸ் !

சென்னை : பாலிவுட் நடிகை இலியானா பார்த்தவுடன் சூடேத்தும் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இலியான.

ஹாட் குயினாக வலம் வரும் இலியானா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டுவைக்காமல் கதிகலங்க வைத்து வருகிறார்.

பிரபலமானார்

பிரபலமானார்

கவர்ச்சி நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் நடிகை இலியானா தெலுங்கில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வர மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தோல்வி

தோல்வி

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இவர். அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழில் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

கவனிக்கப்படும் நடிகை

கவனிக்கப்படும் நடிகை

பல ஆண்டுகளாக தென் இந்தியாவில் தனது கொடியை பறக்க விட்டு மாஸ் காட்டி வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்படும் மிகச் சிறந்த நடிகையாக உள்ளார்.

Recommended Video

Ileana Bikini Photo Viral : Bikiniயில் ஒய்யாரமாய் பிகினியுடன் இருந்த இடுப்பழகி
தண்ணீருக்குள்

தண்ணீருக்குள்

இலியானாவின் நடிப்புக்கு பல கோடி ரசிகர்கள் அடிமையாக இருக்க இவரின் கவர்ச்சியை காண பலரும் தவம் கிடைக்கின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல கிளாமர் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகிறது. தற்போது இவர் பிகினியில் தண்ணீருக்குள் மீன் போல் நீந்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியாகி வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X