அய்யய்யோ.. ஓவர்கோட்டை திறந்து உள்ளாடையை காட்டிய விஜய் பட நடிகை.. ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Ileana Bikini Photo Viral : Bikiniயில் ஒய்யாரமாய் பிகினியுடன் இருந்த இடுப்பழகி

சென்னை: பிரபல நடிகை ஓவர்கோட்டை திறந்து உள்ளாடையை காட்டும் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை இலியானா தெலுங்கில் தேவதாசு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே பட்டையை கிளப்பிய அவர் அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார்.

தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் இணைந்து போக்கிரி படத்தில் நடித்தார். அடுத்தப்படியாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த அவர் கேடி படத்தில் நடித்தார்.

பட்டிதொட்டியெங்கும்

பட்டிதொட்டியெங்கும்

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பெரும் பிஸியாக இருந்த இலியானா, நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதனால் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் இலியானா.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த இலியானாவுக்கு பாலிவுட் வாய்ப்புகள் வரிசை கட்டின. தொடர்ந்து பல பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வரும் இலியானா அவ்வப்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

பிகினி போட்டோக்கள்

பிகினி போட்டோக்கள்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பிகினி போட்டோக்களை வெளியிட்டு உசுப்பேற்றும் இலியானா, உள்ளாடைகளையும் காட்டி கிக்கேற்றி வருகிறார்.

ஓவர் கோட்டை திறந்து..

ஓவர் கோட்டை திறந்து..

அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோ ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. பிரா தெரிய, தான் அணிந்திருக்கும் ஓவர் கோட்டை திறந்து காட்டியிருக்கிறார்.

வெள்ளை நிற பிகினி

வெள்ளை நிற கோட் சூட்டில் உள்ளாடை மட்டும் அணிந்துள்ள இலியானா இப்படி போஸ் கொடுத்து சொக்க வைத்துள்ளார். இதேபோல் கறுப்பு நிற கவர்ச்சி உடை, வெள்ளை நிற பிகினி என அசரடித்திருக்கிறார் இலியானா.

தீயாய் பரவி..

தீயாய் பரவி..

அவரது இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அதோடு இணையத்திலும் தீயாய் பரவி சூடாக்கி வருகிறது. அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இலியானாவின் அழகை ஆகோ ஓகோ என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X