பட்டன் போடாமல் முழுவதையும் திறந்து காட்டிய இலியானா.. முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை இலியானா முன்னால் பட்டன் போடாமல் முழுவதையும் திறந்து காட்டிய போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.
தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை.

ரிலீஸ்க்காக காத்திருப்பு
தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து இந்தி மற்றும் தெலுங்கு படங்கள் ரிலீஸ்க்காக காத்திருக்கின்றன.

காதல் வேண்டாம்
அண்மையில் தனது காதலரை பிரிந்துவிட்டதாக அறிவித்த இலியானா, மீண்டும் காதல் வலையில் சிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார். காதல் தோல்வியால் வருத்தத்தில் உள்ள இலியான தன்னை பிஸியாக வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

வைரல் போட்டோக்கள்
தொடர்ந்து பிகினி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றி வந்தார் இலியானா. இலியானாவின் பிகினி உடை போட்டோக்கள் வாரம் தோறும் வெளியாகி வைரலாகி வந்தது.

பட்டன் போடாமல்
இந்நிலையில் இலியானா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது பேண்ட்டும் ஷர்ட்டும் அணிந்துள்ள இலியானா, ஷர்ட்டில் பட்டன் ஏதும் போடாமல் திறந்து காட்டியப்படி ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார்.

போடாமலே இருந்திருக்கலாம்?
இலியானாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கோலம் என முகம் சுளித்துள்ளனர். மேலும் சிலர் இதற்கு டாப் அணிந்திருக்கவே வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
ஹாட் அன்ட் செக்ஸி
அதேநேரத்தில் நீங்க ரொம்ப ஹாட், செக்ஸி, பியூட்டி என பலர் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். இலியானாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











