Don't Miss!
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மஞ்சள் காட்டு மைனா இந்துஜா.. சொக்கிப் போன ரசிகர்கள்!
சென்னை : இந்துஜா டிவிட்டரில் புதிய புகைபடங்களை வெளியிட்டு உள்ளார். மஞ்சள் நிறம் ஆடையில் சும்மா ஸ்டைலாக போஸ் கொடுத்ததை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் மஞ்சள் நிற அழகே, மஞ்சள் காட்டு மைனா என்று ஏகத்திற்கும் புகழ்ந்து வருகின்றனர்.
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. அந்த திரைப்படத்தில் வைபவ்ற்கு தங்கையாக நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரளவிற்கு பேசப்படும் முகமானார். இதையடுத்து மெர்க்குரியில் நடித்து இருப்பார் இது அவருக்கு இரண்டாவது படமாகும்.
ஆர்யா உடன் மகாமுனி படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து இருப்பார். தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து மிகவும் நேர்த்தியாக நடித்து இருப்பார். அடுத்து விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார் இந்துஜா. பிகில் படத்தில் வேம்பு கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது.
பிசியான நேரத்திலும் அடிக்கடி போட்டோஷுட்கள் எடுப்பது அதை ட்விட்டரில் பதிவேற்றுவது என்று எப்போதும் ஆக்டிவாக இருப்பார். மேலும் இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக் போடவும், அதை ரசித்து கவிதை எழுதவும் ஒரு கூட்டமே இவருக்குஉண்டு, இந்துஜா நேற்று டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைபடங்களை வெளியிட்டு உள்ளார். மஞ்சள் நிறம் ஆடையில் சும்மா ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த சொக்கிப்போன ரசிகர்கள் மஞ்சள் நிற அழகே, மஞ்சள் காட்டு மைனா என்று ஏகத்திற்கும் புகழ்ந்து லைக்குகளை போட்டு தாக்குகின்றனர்.
பல நடிகைகள் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால், இந்துஜா அப்படி அல்ல என்று அவரின் ரசிகர்கள் பெருமை உடன் டிவிட்டரில் கூறிவருகின்றனர். இந்த ஆண்டு இவருக்கு வெற்றி ஆண்டாக அமைந்தது அடுத்த ஆண்டும் அவருக்கு நிறைய படங்கள் வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு,