க்யூட்டான ரெட்டை ஜடை..ஃபிட்டான உடையில் கவர்ச்சி காட்டும் இனியா.. டிரெண்டாகும் போட்டோஸ் !
கொச்சி : தேசிய விருது வென்ற வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை இனியா இப்பொழுது தொலைக்காட்சிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிறந்த நடிகையான இவர் இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கும் நிலையில் இப்பொழுது இவரது ஆளைக் கொல்லும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ரெட்டை ஜடையில் ஃபிட்டான உடையில் இனியா வெளியிட்டிருக்கும் இந்த செம ஹாட்டான புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை பதம் பார்த்து வருகிறது.

வாகை சூடவா
மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமான இனியா தமிழிலும் இப்பொழுது சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். யுத்தம் செய், பாடகசாலை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இனியா இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான "வாகை சூடவா" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல விருதுகளையும் வென்று மிகவும் பிரபலமானார்.

முன்னணி கதாநாயகி
வாகை சூடவா திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருதும் வழங்கப்பட்டது. வாகை சூடவா திரைப்படத்தை தொடர்ந்து மௌனகுரு என்ற மற்றுமொரு வெற்றிப் படத்தில் நடித்த இனியா தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து இப்பொழுது சிறந்த நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முழுமையாக அர்ப்பணித்து
திரைப்படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய ஒருசில வேடங்கள் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்து வந்த இனியா சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பற்ற வைத்துள்ளார்.

முன்னழகை திறந்து காட்டி
ரெட்டை ஜடையில் ஃபிட்டான உடையில் முன்னழகை திறந்து காட்டியவாறு டைட்டான முண்டா பனியனுடன் ஹாட் கலரில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் இனியாவின் இந்த காரசாரமான கவர்ச்சி புகைப்படங்கள் இப்பொழுது மீண்டும் இணைய தளத்தை பதம்பார்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











