என்ன ஒரு ஷேப்.. என்ன ஒரு சைஸ்..ஃபிட்டான ஜிம் உடையில் படுகவர்ச்சி காட்டிய பிரபல நடிகை!

சென்னை : ஓணம் தினத்தன்று ஜிலேபி கொண்டையுடன் பாரம்பரிய கேரள உடை அணிந்து அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த இனியா இப்பொழுது அப்படியே டோட்டலாக மாறியுள்ளார்.

எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் தயக்கம் காட்டாமல் துணிந்து நடித்து வரும் இனியா இப்பொழுது தமிழ் மலையாளம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Actress Iniya gym workout photoshoots

இந்நிலையில் ஜிம்மில் உடம்பை வில்லாக வளைத்தவாறு ஃபிட்டான உடையில் இனியா வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படங்கள் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கொடிகட்டி பறந்து வரும் நடிகை இனியா தமிழ் சினிமாவிற்கு பாடக சாலை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Actress Iniya gym workout photoshoots

ஹீரோயின்கள் பலரும் தயங்கும் கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து தனது சிறப்பான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் இனியா நடிகர் விமலுடன் இணைந்து நடித்த வாகை சூடவா திரைப்படத்திற்காக பல்வேறு விருதுகளை வென்று மிகச் சிறந்த நடிகையாக பலராலும் புகழப்பட்டார்.

Actress Iniya gym workout photoshoots

மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் எக்கச்சக்கமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள இனியா இப்பொழுது ஹீரோயின் இமேஜை பற்றி எல்லாம் கவலைப்படாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பல ஹீரோயின்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.

Actress Iniya gym workout photoshoots

மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இனியா சமீபத்தில் ஓணம் கொண்டாடியவாறு கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு ஜிலேபி கொண்டையுடன் அனைவரும் அசந்து போகும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்பொழுது ஜிம்மில் ஃபிட்டான உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

பிங்க் கலர் ஃபிட்டான முண்டா பனியனுடன் செம டைட்டான ஜிம்ஷூட் பேண்ட் என இதுவரை யாரும் கண்டிராத அளவு தனது மொத்த அழகையும் காட்டியவாறு உடம்பை வில்லாக வளைத்து ஒர்க்கவுட் செய்து பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ள இனியாவின் இந்த கவர்ச்சி கலந்த காரசாரமான ஜிம்ஷூட் புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்களை ஜிவ்வென இழுத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X