என்னம்மா.. இப்படி இறங்கிட்டீங்க.. ஜாக்கெட் லுங்கியில்.. கையில் வாத்துடன் கதறவிடும் இனியா!

மலையாள நடிகையான இனியா பாடகசாலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து யாதும் செய் என்ற படத்தில் நடித்த இனியா, வாகை சூட வா படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இனியா, தற்போது காஃபி, கலர்ஸ் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிகையான இனியாவுக்கு எதிர்பார்ப்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

புதிய போட்டோ

புதிய போட்டோ

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை இனியா, அவ்வப்போது போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை இனியா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோ பெரும் வைரலாகி வருகிறது.

தொப்புள் தெரிய வாத்துடன்

தொப்புள் தெரிய வாத்துடன்

அதாவது இடுப்பில் லுங்கி கட்டியிருக்கும் இனியா, மாராப்பு இல்லாமல் வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்துள்ளார். மேலும் கைகளில் வாத்தை வைத்துக் கொண்டு தொப்புள் தெரிய செம கிளாமராய் போஸ் கொடுத்துள்ளார்.

குவியும் முத்தங்கள்

குவியும் முத்தங்கள்

இனியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், முத்தங்களை வாரி வழங்கியுள்ளனர். பலரும் ஹாட்டஸ்ட் ஷேப் என அவரது வளைவு நெளிவுகளை வர்ணித்துள்ளனர். மேலும் சிலர் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர்.

ஏதோ மலையாள படம்

ஏதோ மலையாள படம்

நடிகை இனியாவின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருவதோடு வைரலாகி வருகிறது. நடிகை இனியாவின் இந்த கெட்டப் ஏதோ மலையாள படத்தில் அவர் நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X