பார்த்தாலே கிக் ஏற்றும் அழகு.. பார்பி டால் போல நிற்கும் இனியா.. பறிதவிக்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகை இனியா பார்பி கேர்ள் மாதிரி தங்கச்சிலை போல நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கலக்கி வருகிறார்.
தமிழில் கடைசியாக பொட்டு என்ற ஹாரர் திரை படத்தில் நடித்திருந்த இவர் அதன்பின் தமிழ் வாய்ப்புகள் எதுவும் வராததால் மலையாளத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
படங்கள் குறைவாக இருந்தபோதும் சோஷியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் ஏகபோகமாக வரவேற்பு இருந்துவர தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை போஸ்ட் செய்து வரும் இவர் இப்பொழுது முன்னழகு தெரிய வடித்து வைத்த தங்கச் சிலை போல நின்று கொண்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

ரவுண்டு வருவார்
தென்னிந்திய சினிமாவில் கவனிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை இனியா. தமிழில் பாடகசாலை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக அதைத் தொடர்ந்து யுத்தம்செய், வாகைசூடவா, மௌனகுரு உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு தொடர்ந்து வெற்றிகளாக அமைந்து மிகப்பெரிய பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றதோடு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

வாய்ப்புகள் குறை
குறிப்பாக வாகை சூடவா திரைப்படத்தில் இவர் பக்கா கிராமத்து பெண் போலவே நடித்து பட்டையை கிளப்பி இருக்க இதில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்தது. இவ்வாறு வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்த இனியாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்து போக இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களாக இருந்தாலும் பரவாயில்லை என நடித்து வருகிறார்.

கலர்ஸ்
பரத் நடிப்பில் வெளியான பொட்டு திரைப்படத்தில் வித்தியாசமான ஹாரர் வேடத்தில் நடித்திருந்த இவருக்கு அதன் பின் எந்த ஒரு திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இப்பொழுது இரண்டு இளம் இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது அதற்கு " கலர்ஸ்" என தலைப்பிடப்பட்டுள்ளது.

தங்கச்சிலை மாதிரி அம்சமாக
இதற்கிடையில் போட்டோஷூட்களிலும் பட்டையை கிளப்பி வரும் இனியா படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்திருந்தாலும் போட்டோ ஷூட்களில் எக்கச்சக்கமான கவர்ச்சியுடன் ரசிகர்களை உசுப்பேற்றி வர இப்பொழுது பார்பி கேர்ள் போல அம்சமாக தங்கச்சிலை மாதிரி நின்று கொண்டு இருக்கும் வசீகரிக்கும் புகைப்படங்கள் இப்போது ரசிகர்களை வர்ணிக்க வைத்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











