வளைந்து நெளிந்து விதவிதமாக போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா தத்தா!

சென்னை : தமிழில் படங்களில் கதாநாயகியாக அறிமுகமான பிறகும் தங்கை வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரது லைஃப் ஸ்டைல வேற லெவலில் மாறி இருக்க ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கமாக கூடிப் கூடிப்போய் உள்ளது.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு திக்குமுக்காட வைத்து வரும் ஐஸ்வர்யா இப்பொழுது வளைந்து நெளிந்து கண்டபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது.

முதல் படத்தில் சமத்து பெண்ணாக

முதல் படத்தில் சமத்து பெண்ணாக

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படத்தில் பார்ப்பதற்கு சமத்து பெண்ணாக நடித்த ஐஸ்வர்யாவுக்கு அதை தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இருப்பினும் தங்கை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் விஷாலின் பாயும் புலியில் மற்றும் சத்ரியன் உள்ளிட்ட படங்களில் தங்கை வேடங்களில் வந்து சென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டஃப் கொடுத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டஃப் கொடுத்து

இந்த நிலையில் பிக் பாஸ் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டு அதிரடியாக விளையாடிய ஐஸ்வர்யா தத்தா அதன் பிறகு எக்கச்சக்கமாக பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக பல எதிர்ப்புகளும் கிளம்பியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் டஃப் கொடுத்து விளையாடி இறுதி வரை சென்று இப்பொழுது தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் ஒப்பந்தமாகி வந்த இவர் இவர் ஆரியுடன் இணைந்து நடித்துள்ள அலேகா திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட படங்களையும் ஐஸ்வர்யா கைவசம் வைத்துள்ளார். இதில் மிளிர் திரைப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காட்டுப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Recommended Video

Aishwarya dutta dance video
வளைந்து நெளிந்து கண்டபடி கவர்ச்சி

வளைந்து நெளிந்து கண்டபடி கவர்ச்சி

முன்னணி நடிகையாக முன்னேற பல்வேறு முயற்சிகளை செய்து வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது அதற்காக கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். அதற்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இணைய தளத்தை திக்குமுக்காட வைக்கும் இவர் இப்பொழுது வளைந்து நெளிந்து கண்டபடி கவர்ச்சி காட்டியுள்ளார் சூப்பர் ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X