மஞ்சள் நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் மலையாள நடிகை.. வர்ணிக்க வார்த்தையே இல்லையென மயங்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா மேனன் மஞ்சள் நிற சேலையில் போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை என கூறி வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

போட்டோஸ்
தமிழில் கடைசியாக நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன், அவ்வப்போது தனது போட்டோக்களையும் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

முன்னழகை காட்டி
அந்த வகையில் ஓணம் ஸ்பெஷலாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சில் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் முன்னழகை காட்டி கிறங்க வைத்துள்ளார்.

வார்த்தையே இல்லை
மேக்கப் எதுவும் பெரிதாக இல்லாமல் சிரித்தப்படி போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். அவரது போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களின் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

ஓவியம்
ஐஸ்வர்யா மேனனின் மற்றொரு போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன்,
வளைத்துப்போடும்
வாலிபம்
வண்ணமலர்
காவியம்
வானவில் வரைந்த
ஓவியம் என அவரது அழகை கவிதையாக பாடியுள்ளார்.

என்னா பிளவுஸ்
மற்றொரு நெட்டிசனான இவர், மஞ்சக்காட்டு மைனா அவ கொஞ்சி கொஞ்சி போனா என பாடலை பாடியுள்ளார். இன்னும் சில நெட்டிசன்கள் என்னா சிரிப்பு என்னா பிளவுஸ் என வாயை பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











