ஐஸ்வர்யா மேனனின் சூடான போட்டோஷூட்.. உச்சுகொட்டும் ரசிகர்கள் !
சென்னை : கோலிவுட்டில் பல நடிகைகள் பல ரசிகர்களை மயக்கி வரும் நிலையில் தனது அழகான சிரிப்பால் ஆங்கிரி பேர்ட் மூக்கால் கவர்ந்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா மேனன்
சில படங்களே நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சில நடிகைகளில் ஒரு நடிகை தான் ஐஸ்வர்யா மேனன்
போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா மேனன்
கனவு கன்னியாக திகழும் ஐஸ்வர்யா மேனன் க்யூட் மற்றும் ஹாட் காட்சிகளில் நடித்து வருகிறார் . அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் போட்டோஸ் அப்டேட் செய்து வருகின்றனர்

வரவேற்பு !!
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகம் ஆன ஐஸ்வர்யா மேனன் பின்பு தீய வேலை செய்யணும் குமார் என்ற திரை படத்தில் குட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்

மார்க்கெட்டில் என்ட்ரி
தமிழில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம் 2 யில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனன் பட்டையை கிளப்பினார் தமிழ் மட்டுமில்லாம தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்தார் பல ரசிகர்களை தன் வசம் இழுத்து கொண்டார்

ரசிகர்கள் ஆரவாரம் !!
ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படம் அப்டேட் செய்து வருகின்றனர் கோலிவுட்டில் பல நடிகைகள் ரசிகர்களை தன் வசம் இழுக்க கவர்ச்சியயை கையில் எடுக்க ஐஸ்வர்யா மேனனும் அதை தொடர்ந்தார்

மயக்கத்தில் ரசிகர்கள்
தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் என்று படத்தில் பிரேக் அப் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட ஐஸ்வர்யா மேனன் ரசிகர்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தார்

ரசிகர்கள் கொண்டாட்டம்
ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளங்களில் தனது புதிய புகைப்படங்களை அப்டேட் செய்துள்ளார் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ஐஸ்வர்யா மேனனின் அழகால் மயக்கம் அடைந்தார்கள். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











