பேசாம கிளாமர் டிரஸ்ஸே போட்டிருக்கலாம்...ஐஸ்வர்யா மேனனின் ஹாட் போட்டோஸ்!
சென்னை : தமிழ் படம் 2 புகழ் ஐஸ்வர்யா மேனன் ஹாட்டான புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா மேனன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்த போதும் படவாய்ப்பு இல்லாததால், ரசிகர்களை கவர தினமும் புது புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல குவிந்தாலும், பட வாய்ப்பு வராததால் அம்மணி அப்செட்டில் இருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன்
கேரளாவை பூர்வீகமா கொண்ட ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்ததால், தமிழ் தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் சித்தார் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் ஒர சின்ன ரோலில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் இவரே நடித்திருந்தார்.

ஒரு சில படங்களில்
இதன் தமிழ்,தெலுங்கு , மலையாளம், கன்னடப்படங்களில் நடித்தார். கன்னடத்தில், தாஸாவால படத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து ஐஸ்வர்யா மேனன் பாராட்டுக்களை பெற்றார். தமிழ் சினிமாவில் தமிழ் படம் 2 படத்திற்கு பிறகுதான் ஐஸ்வர்யா மேனன் அனைவருக்கும் தெரிந்த முகம் ஆனார்.அதன் பின், ஹிப்பான் ஆதியுடன் நான் சிரித்தால், அசோக் செல்வனுடன் வீழம் போன்ற படங்களில் நடித்தார்.

கவலையில் ஐஸ்வர்யா மேனன்
அழகும் திறமையும் இருந்த போதும் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் கதாபாத்திரம் அமையாததால், கிடைத்த சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் போதே நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் கோட்டைவிட்டுவிட்டோமே என இப்போது கவலையில் இருக்கிறார்.

இறுக்கமான உடையில்
இருந்தாலும், எப்படியாவது படவாய்ப்பை பெற்று ஒரு நல்ல நடிகை என பெயர் எடுக்க படாதபாடுபட்டுவருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புது புது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். படவாய்ப்புக்காக கவர்ச்சிக்கு பச்சைகொடி காட்டிய ஐஸ்வர்யா, இறுக்கமான பனியனில் முன்னழகை காட்டி அம்சமாக போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.9 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருவதால், முண்டா பனியனுடன் இவர் போட்டோ இந்த போட்டோவுக்கு மட்டும், 2 லட்சத்திற்கும் மேல்லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











