பாவாடை தாவணியில் முதுகை முழுசா காட்டி சொக்கவைக்கும் தமிழ் நடிகை!
சென்னை : ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ஐஸ்வர்யா மேனன்.
தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படத்திற்காக ரொம்ப நாட்களாக வெயிட்டிங்கில் இருக்கும் இவர் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்க இப்பொழுது பாவாடை தாவணியில் முழுசா முதுகை காட்டிக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

தீயா வேலை செய்யணும் குமாரு
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் நடித்து வந்த இவர் வீரா படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஜாக்பாட் அடித்தது
மிர்ச்சி சிவாவின் கலக்கலான நடிப்பில் வெளியான தமிழ் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளியாக அதிலும் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்த இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடித்துக் கொள்ளவே முடியாது
நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் பட்டையைக் கிளப்பும் ஐஸ்வர்யா கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை நாள்தோறும் வழக்கமாகக் கொண்டுள்ளார். என்னதான் நடிகைகள் மாடர்ன் டிரஸ்ஸில் விதவிதமாக வந்தாலும் நம்ம ஊரு பாவாடை தாவணியை அடித்துக் கொள்ளவே முடியாது.

மைதாமாவு முதுகு
அப்படி ஐஸ்வர்யா மேனன் இதுவரை எக்கச்சக்கமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தாலும் இப்போது பாவாடை தாவணியில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது. அதில் பச்சை நிற பாவாடை தாவணியில் மைதாமாவு போல பளபளனு இருக்கும் முதுகை முழுசாக காட்டிக்கொண்டு செம க்யூட்டாக திரும்பி நின்று கேஷுவலாக போஸ் கொடுத்திருக்கும் ஐஸ்வர்யாவின் இந்த கலக்கலான பாவாடை தாவணி புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











