நடுக்கடலில் குட்டை பாவாடையில் புயலைக் கிளப்பும் பிரபல நடிகை!

சென்னை : ஹிப்ஹாப் ஆதியின் வித்தியாசமான நடிப்பில் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவான நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

தாறுமாறான கவர்ச்சி காட்டி இளைஞர்களை கட்டியிழுப்பதில் வல்லவரான ஐஸ்வர்யா மேனன் அப்பொழுது நடுக்கடலில் குட்டை பாவாடையில் புயலைக் கிளப்புகின்ற படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைத்து வருகிறார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

நடித்த சில திரைப்படங்களிலேயே கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழிகளில் அசத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருப்பார்.

காதலில் சொதப்புவது எப்படி

காதலில் சொதப்புவது எப்படி

நடிப்பு நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், வீரா,தமிழ் படம் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் இப்பொழுது ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

நான் சிரித்தால் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், இனி நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சிக்கே தண்ணி காட்டும்

கவர்ச்சிக்கே தண்ணி காட்டும்

அந்த வகையில் இப்பொழுது நடுக்கடலில் வெறும் முண்டா பணியனுடன் குட்டை பாவாடை அணிந்து கொண்டு வாழைத்தண்டு கால்கள் பளபளப்பாக தெரிய கவர்ச்சிக்கே தண்ணி காட்டும் இந்த புயலைக் கிளப்பும் ஐஸ்வரியா மேனன் இன் செம சூடான ஹாட் புகைப்படங்கள் இப்பொழுது கடலை சூடாக்கி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: iswarya menon instagram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X