வளைத்து நெளித்து இடுப்பை ஒடித்து.. "கும்தா" போஸ் கொடுத்த பிரபல நாயகி!!

சென்னை : தமிழ் சினிமாவில் ரசிகர்களை தனது புகைப்படத்தால் வளைத்து போட்டு, அனைவரது பார்வையையும் திசை திரும்ப விடாமல் பார்த்துக் கொள்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு எல்லாம் சும்மா லைக்குகள் பிச்சிக்கொண்டு கொட்டோ கொட்டோ என்று கொட்டுகின்றன.

இதனால் தனது யுக்தியை சிறிதும் மாற்றிக்காத ஐஸ்வர்யா, தற்போது, கடற்கரையில் புடவையில் இடுப்பை வளைத்து நெளித்து சும்மா கும்தாவா போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 கவனம் பெற்றார்

கவனம் பெற்றார்

"ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

 திருப்பு முனையாக

திருப்பு முனையாக

இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது தமிழ் படம் 2 தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

 கவர்ச்சி ஆயுதம்

கவர்ச்சி ஆயுதம்

தற்போது இவர், மலையாளம், தெலுங்கு கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் கால்தடத்தை பதித்து வளர்ந்துவரும் இளம் நடிகையாக மாறிவிட்டார். திறமைகள் பல இருந்தும் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.

 இடுப்பை காட்டி

இடுப்பை காட்டி

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை வளைத்துப்போட்டு வைத்துள்ளார். இதனால், இவரது புகைப்படத்திற்கு என்ற தனி ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர், மெருன் நிற புடவையில் இடுப்பை வளைத்து நெளித்து சும்மா கும்தாவா போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விதவிதமான வெளியாகி உள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் வந்து குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X