குட்டைப் பாவாடையில் கலக்கல் போஸ் … கவர்ச்சி தாகமூட்டும் இளம் நடிகை !

சென்னை : இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ஹிப் பாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஓரிரு படங்களில் இவர் நடித்திருக்க இப்போதிலிருந்தே கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார்.

இளசுகளை தவிக்கவிடும் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது கடற்கரையில் குட்டை பாவாடையில் நின்று கொண்டு கவர்ச்சி தாகம் ஊட்டும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

தீயா வேலை செய்யணும் குமாரு

தீயா வேலை செய்யணும் குமாரு

குறும்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக இப்பொழுது கதாநாயகியாக முன்னேறி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர் கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

சுந்தர் சியின் தயாரிப்பிலும்

சுந்தர் சியின் தயாரிப்பிலும்

நடித்த ஒரு சில படங்களிலேயே கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கால் தடத்தை பதித்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் இவருக்கு கவர்ச்சி காட்டுவது என்பது அல்வா சாப்பிடுவது போல. சுந்தர் சியின் இயக்கத்தில் ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, சுந்தர் சியின் தயாரிப்பிலும் கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

தனது சொந்த கதையை மீசைய முறுக்கு என்ற பெயரில் இயக்கி நடித்திருக்க படம் சூப்பர் ஹிட்டானது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தும் ஆதிக்கு கடைசியாக நான் சிரித்தால் படம் வெளியாகி இருந்தது இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார். ரொமான்ஸ், கவர்ச்சி, நடனம் என அனைத்திலும் இவர் பட்டையை கிளப்பி இருக்க இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

சென்யோரீட்டா எனக் கூப்பிடுவது

சென்யோரீட்டா எனக் கூப்பிடுவது

எனினும் மிகத் திறமையான நடிகை என பலரும் பாராட்டுகளை தெரிவித்து ஐஸ்வர்யா மேனனுக்கு அடுத்த வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்பதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களுக்காக சமூக வலைதளங்களில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு குளிரவைத்து வரும் இவர் இப்பொழுது கடற்கரையில் குட்டை பாவாடையில் செம கூலாக அழகான கேப் போட்டுக்கொண்டு ஸ்டைலாக நின்று கொண்டிருக்க இவரின் தொடை அழகை பார்த்து அனைவரும் வர்ணித்து வருகின்றனர். என்னை சென்யோரீட்டா என கூப்பிடுவது மிகவும் பிடிக்கும் என ஆங்கிலப் பாடலின் வரிகளை கேப்ஷனாக போட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: iswarya menon instagram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X