உங்க அழகை கண்டு அந்த அழகுக்கே பொறாமை... ஹீரோயின் போட்டோ பார்த்து தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்

By

சென்னை: இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை இஸபெல்லின் ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

ACTRESS ROSHNI கிட்ட பந்தா கெடையாது | COSTUME DESIGNER PREETHI CHAT | FILMIBEAT TAMIL

சமீபகாலமாக நடிகைகள், தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக்கி இருக்கின்றனர். இதற்காக, வெளிநாட்டு பீச்களில் பிரத்யேகமாக போட்டோ ஷூட் நடத்துகின்றனர்.

அந்தப் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர். இதை அதிகமான லைக் செய்கின்றனர். இந்த வரிசையில் நடிகை இஸபெலும் இணைந்துள்ளார்.

மிஸ்டர் மஜ்னு

இந்தியில் தலாஷ் , சிக்ஸ்டீன், புரானி ஜீன்ஸ், உட்பட சில படங்களில் நடித்தவர் இஸபெல். பிரேசில் மாடலான இவர் மிஸ்டர் மஜ்னு படம் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். இதில் அகில் ஹீரோவாக நடித்திருந்தார். இதையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து வருகிறார். இதில் மொத்தம் நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவராக இவர் நடிக்கிறார்.

கரும்பச்சை நிற ஆடை

கரும்பச்சை நிற ஆடை

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதற்கு ரசிகர்கள் கமென்ட்களை அள்ளித் தெளிப்பார்கள். இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கரும்பச்சை நிற ஆடையில் இருக்கும் அவரது இந்தப் புகைப்படத்தையும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

கவலைகள் மறக்கின்றன

கவலைகள் மறக்கின்றன

கமென்ட்களாலும் அவரது பக்கங்கள் நிரம்பி வழிகின்றன. சிலர் கடுமையாக அவரை வர்ணித்துள்ளனர். உங்கள் அழகுக்கு முன் எதுவுமே இல்லை, சாதாரண நிகழ்ச்சிகள் கூட நீங்கள் இருந்தால் பிரமாண்டமாகிவிடுகிறது என்றும் உங்கள் ஸ்மைல் தனித்துவமாக இருக்கிறது, உங்கள் முகத்தைக் கண்டால் என் கவலைகள் மறந்து விடுகின்றன என்றும் வழிந்துள்ளனர்.

முன்னாள் காதலியா?

முன்னாள் காதலியா?

மற்றொரு ரசிகர், அழகே உங்கள் அழகை கண்டு பொறாமைப்படும் என்றும் எல்லாம் சரியா இருக்கு ஹேர் எடிட்டிங் சரியா பண்ணலையே? என்றும் கூறியுள்ளார். இன்னொரு ரசிகர், நீங்க விராத் கோலியோட முன்னாள் காதலியாமே? என்று விசாரித்துள்ளார். இன்னொருவர், உண்மையிலயே உங்க கண்கள் என்னை பாடாப் படுத்துது. உங்களை காதலிக்க வச்சிடாதீங்க என்று ஏக்கமாகக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X