Don't Miss!
- Lifestyle
ஈஸியான முறையில் பிரட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
- News
"நெறஞ்ச மனசு" விஜயகாந்த்.. மாலையும் கழுத்துமாக.. பட்டுவேட்டி + பளிச் விபூதி + அதே கூலிங் கிளாஸ்..ஆஹா
- Automobiles
பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டராக மாறிய பெட்ரோல் ஆக்டிவா... இவ்ளோதான் ஒட்டுமொத்த செலவேவா!!
- Finance
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் பிரச்சனை இல்லை.. FPO-க்கு முழுக்க விண்ணப்பம்.. அதானி பெரும் நிம்மதி!
- Sports
"இனியும் இந்தியாவை நம்ப மாட்டோம்..ரொம்ப ஏமாத்துறாங்க" டெஸ்ட் தொடர்.. ஆஸி, வீரர்கள் பரபரப்பு கருத்து
- Technology
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாலத்தீவில் பிகினியில் வலம் வரும் ஜான்வி கபூர்..இப்படி நின்னா அந்த கடலே சூடாகிடுமே!
மாலத்தீவு : நடிகை ஜான்வி கபூர் மாலத்தீவில் பிகினியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து இணையத்தை அதிரவைத்துள்ளார்.
மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி மற்றும் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் இந்தியில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். த
டக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமான இவர், பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்
பட
நடிகரிடம்
வாய்ப்பு
கேட்ட
ஜான்வி
கபூர்..
வெட்கப்பட்ட
நடிகர்!

ஸ்ரீதேவியின் மகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழியில் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் ஜோடியாக நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை நயன்பட செய்து அசத்துவதில் ஸ்ரீ தேவிக்கு நிகர் ஸ்ரீதேவி தான். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீ தேவி 2008ம் ஆண்டு மறைந்தார்.

வளர்ந்து வரும் நடிகை
ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடித்தது ஒரு சில படங்களே என்றாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இவர் நடித்த குன்ஜன் சக்சேனா தி கார்கில் கேள் என்ற படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி இந்தியா முழுவதும் ஜான்வியை பிரபலமான நடிகையாக மாற்றியது.

ஏராளமான படங்களில்
இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது தமிழில் நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் படமாகும் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது. தற்போது மிலி, பவால், மிஸ்டர் & மிஸஸ் மஹி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பிகினில் செம ஹாட் போட்டோஸ்
மாலத்தீவில் பொழுதை கழித்து வரும் ஜான்வி கபூர், இணையத்தில் பிகினியில் இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, காற்றில் பறக்கும் முடி, மாறுபட்ட வானம், கடல் மற்றும் உப்புக்காற்று என பதிவிட்டுள்ளார். பச்சை நிற நீச்சலுடையில் ஜான்வி கபூர் பிகினியில் இருக்கும் போட்டோ இணையத்தில் பல லைக்குகளை குவித்து வருகிறது.