அழகு நிறைந்த சூரிய உதயம்… வெள்ளிக்கீற்றை தேடுகிறேன்… விடியலை ரசித்த காஜல் அகர்வால் !

மும்பை : நடிகை காஜல் அகர்வால் அட்டகாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அதற்கு கற்பனையான கேப்ஷனையும் கொடுத்து அந்த புகைப்படத்தை வைரலாக்கி உள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமாக உள்ளார். தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

ஹனிமூன்

ஹனிமூன்

நடிகை காஜல் அகர்வால் கௌதம் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகக் கோலாகலமாக நடத்தப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற அவர்கள், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்தனர்.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், தமிழில் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, இந்தியன் 2 படங்களிலும், தெலுங்கில் ஆச்சார்யா, கோஷ்டி போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

வெள்ளிக்கீற்றைத் தேடுகிறேன்

வெள்ளிக்கீற்றைத் தேடுகிறேன்

ஊரடங்கால் மும்பை வீட்டில் ஓய்வெடுத்து வரும் காஜல் அகர்வால், பால்கனியில் நின்று கொண்டு சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டு இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மேலும், அதற்கு கேப்ஷனாக வெள்ளிக்கீற்றைத் தேடுகிறேன், சூரிய உதயம் எனது பாக்கெட்டில், நன்றி என பதிவிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் இந்த அழகான புகைப்படம் பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X