ஒரேயொரு சீன் தான்.... நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் டீசரை இதுவரை 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

Recommended Video

காஜலின் பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசரில் அதிர்ச்சி காட்சி- வீடியோ

சென்னை : ஒரேயொரு சர்ச்சை காட்சியில் நடித்து நடிகை காஜல் அகர்வால் நயன்தாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

சூப்பர் ஹிட் இந்தி படமான குயின் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாரிஸ் பாரிஸ். இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், காஜலின் மார்பை பிடித்து ஒரு பெண் அழுத்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சர்ச்சையால் இலவச விளம்பரம்

சர்ச்சையால் இலவச விளம்பரம்

இருப்பினம் படத்துக்கு இது இலவச விளம்பரமாக மாறிவிட்டது. இந்த காட்சியை பார்ப்பதற்காகவே பாரிஸ் பாரிஸ் டிரெய்லரை ஏகப்பட்ட பேர் விழுந்து விழுந்து பார்த்திருக்கிறார்கள்.

75 லட்சம் பார்வையாளர்கள்

இதனால் தற்போதைய நிலையில் இதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்குகிறுது. இதுவரை சுமார் 73 லட்சத்து 57 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில், பாரிஸ் பாரிஸ் டிரெய்லர் தான் முன்னிலையில் இருக்கிறது.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா

இதற்கு முன்பு நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் டிரெய்லர் தான் அதிக பார்வையாளர்களை பெற்றிருந்தது. அதாவது அந்த டிரெய்லரை 60 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர்.

போட்டிபோடும் சக நடிகைகள்

போட்டிபோடும் சக நடிகைகள்

ஒரெயொரு சர்ச்சை காட்சியில் நடித்து அந்த சாதனையை அசால்ட்டாக முறியடித்துள்ளார் காஜல். அவரது சாதனையை முறியடிக்கும் முயற்சியில் அதிதீவிரமாக இறங்கி இருக்கின்றனர் சக நடிகைகள். இதில் ஹன்சிகா அதி விரைவில் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X