இதுக்கு மேல காட்றதுக்கு ஒன்னுமே இல்லை... கிளாமர் போட்டோக்களால் அட்டகாசம் செய்யும் காஜல் அகர்வால்!
சென்னை : திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் விடாமல் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தட்டித் தூக்கி வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பட்டையை கிளப்பி வரும் இவருக்கு இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஆச்சார்யா என அடுத்தடுத்த பிரம்மாண்ட திரைப் படங்கள் வெளியாக உள்ளது.
மிகச்சிறந்த நடிப்பு க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் என இளசுகளை வளைத்துப் போட்டிருந்த காஜல்அகர்வால் இப்பொழுது கவர்ச்சியிலும் அடிமட்ட லெவலுக்கு இறங்கி போஸ் கொடுத்திருக்கும் தாறுமாறான போட்டோக்கள் இணையதளத்தை பற்ற வைத்துள்ளது.

முதல் முறையாக சினிமாவில்
தொடர்ந்து சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் விஜய்,சூர்யா, அஜித் ,கார்த்திக்,தனுஷ், விஷால், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அளவான கவர்ச்சி அட்டகாசமான நடிப்பு என கலக்கிக் கொண்டிருந்த இவருக்கு பாலிவுட் திரைத்துறையிலும் அவ்வப்போது வாய்ப்புகள் குவிந்து வர அங்கும் நடித்து வருகிறார். இந்தி திரைப்படத்தில் நடித்து முதல் முறையாக சினிமாவில் கால் தடத்தைப் பதித்த காஜல் அகர்வாலுக்கு தமிழில் பழனி அறிமுகப் படமாக அமைந்தது.

துப்பாக்கி
நான் மகான் அல்ல, மாற்றான் ,துப்பாக்கி, ஜில்லா,மாரி என இவர் நடித்த பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸை கலக்கி கல்லா கட்டியது. சென்ற ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பாரா எனது ரசிகர்கள் சந்தேகத்தில் இருக்க முன்பைவிட திருமணத்திற்குப் பிறகுதான் அதிக படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாரிஸ் பாரிஸ்
இந்தியன் 2,ஆச்சார்யா, பாரிஸ் பாரிஸ், மும்பை சகோ என பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படங்கள் அடுத்தடுத்து காஜல் அகர்வாலுக்கு வெளியாக இருக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் பாரிஸ் பாரிஸ் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் நல்லது கொஞ்சம் கெட்டது
இதுவரை அடக்கி வாசித்து கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த காஜல் அகர்வால் சமீபகாலமாக என்ன ஆனது என்று தெரியவில்லை பளபளவென இருக்கும் பக்காவான அழகை வெளிச்சம் போட்டு காட்டி எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கணவருடன் மாலத்தீவு சென்ற இடத்தில் பிகினியில் வெளியிட்ட புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்ட்டான நிலையில் இப்பொழுது கருப்பு நிற படுகவர்ச்சியான உடையில் முன்னழகில் முக்கால்வாசியை காட்டிக்கொண்டு துளிகூட மேக்கப் இல்லாமல் கொஞ்சம் நல்லது கொஞ்சம் கெட்டது என அழகான ராட்சசி போல இரண்டையும் கலந்து கட்டி வெளியிட்டுள்ள இந்த தாறுமாறான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்க இதுக்கு மேல காட்டுவதற்கு ஒண்ணுமே இல்ல என ரசிகர்களை புலம்ப விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











