Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெல்வெட் பியூட்டி காஜல் அகர்வாலின் செம ஹாட்டான புகைப்படம்!
சென்னை : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வந்த இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அடக்கடவுளே..
யாஷிகா
ஆனந்த்
போல
கார்
விபத்தில்
சிக்கிய
பிக்
பாஸ்
பெண்
போட்டியாளர்..
ரசிகர்கள்
ஷாக்
ஹேய் சனாமிகா, கருப்பங்காவியம், கோஸ்டி,பாரிஸ் பாரிஸ் போன்ற திரைப்படங்கள் காஜல் அகர்வாலுக்கு அடுத்தடுத்து தமிழில் வெளியாக உள்ள சூழலில் இப்பொழுது வெல்வெட் ஹாட் ட்ரெஸ்ஸில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு
சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு பலமுறை தடைப்பட்டு இப்பொழுது மீண்டும் தயாரிப்பாளர் குழுவுக்கும் இயக்குனர் குழுவுக்கும் ஏற்பட்ட சுமூக பேச்சுவார்த்தையின் காரணமாக படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது.

திடீரென விலக்கப்பட்டுள்ளதாக
ஆனால் இதில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார் காஜல் அகர்வால் திடீரென விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவருக்கு பதிலாக திரிஷா நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,திரிஷா ஆகியோர் வரிசையில் காஜல் அகர்வாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் திரைப்படம் தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. குயின் திரைப்படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்றுவரை ரிலீசாகாமல் காத்திருக்கிறது. மேலும் ஹேய் சனாமிகா,கோஷ்டி,கருப்பங்காவியம் உள்ளிட்ட திரைப்படங்களும் தமிழில் காஜல் அகர்வாலுக்கு வெளியாக உள்ளன.

வெல்வெட் சேலையில்
பொதுவாக நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டுவதை குறைத்துக் கொள்வார்கள் ஆனால் கவர்ச்சி விஷயத்தில் காஜல் அகர்வால் எந்த காம்ப்ரமைஸும் செய்வதாக தெரியவில்லை. பதிலாக திருமணத்திற்குப் பிறகுதான் இவர் கவர்ச்சி காட்டுவது மிகவும் அதிகரித்துள்ளது. இந்த வகையில் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வர இப்பொழுது சிவப்பு நிற செம ஹாட்டான வெல்வெட் சேலையில் பார்த்தவுடனே பற்றிக்கொள்ளும் அழகிலுள்ள இவருக்கு ரசிகர்கள் ஹார்ட்டின் விடுகின்றனர்.