For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹனிமூனுக்கு பிறகு மீண்டும் பிகினியில் மிரட்டும் காஜல் அகர்வால்.. வைரலாகும் நீச்சல் குள பிக்ஸ்!

  |

  சென்னை: திருமணத்திற்கு பிறகு மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற காஜல் அகர்வால் சில அண்டர்வாட்டர் பிகினி புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.

  அதன் பிறகு கவர்ச்சி பக்கம் திரும்பாமல் இருந்த நடிகை காஜல் அகர்வால், தற்போது நீச்சல் குளத்தில் பிகினி அணிந்து உற்சாகமாக விளையாடும் புகைப்படங்களை வரிசையாக வெளியிட்டு ரசிகர்களுக்கு கண் குளிர கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறார்.

  மூன்றரை வயது குழந்தை ஜெசிக்காவிற்கு இதய நோய்... உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்

  மீண்டும் சினிமா பக்கம் கவனத்தை திருப்ப ஆரம்பித்து விட்டாரா காஜல் அகர்வால் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

  ஸ்டைலா மாஸா கெத்தா நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட சூப்பர் கூல் புகைப்படங்கள்! ஸ்டைலா மாஸா கெத்தா நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட சூப்பர் கூல் புகைப்படங்கள்!

  யார் அது

  யார் அது

  நீச்சல் குளத்தில் பிகினியுடன் பின்புறத்தை மட்டும் காட்டியபடி திரும்பி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி யார் இந்த நடிகை கண்டுபிடிங்க பார்ப்போம் என கேள்விகளும் எழுப்பப்பட்டன. அப்படியே இன்ஸ்டாகிராம் சென்று பார்த்தால், நடிகை காஜல் அகர்வால் தான் அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் என்பதை அறிந்ததும் ரசிகர்கள் ஒரே குஷியில் மூழ்கிப் போயுள்ளனர்.

  செம ஆட்டம்

  செம ஆட்டம்

  பின் பக்கத்தை மட்டுமல்ல முன் பக்க காட்சியையும் தருகிறேன் என நடிகை காஜல் அகர்வால் தண்ணீரை ஸ்ப்லாஷ் செய்து நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் ரசிகர்களையும் திக்குமுக்காட செய்துள்ளார்.

  சந்தோஷம் என்பது

  சந்தோஷம் என்பது

  சொந்த அலையை நீங்களே உருவாக்குவது தான் ரியல் சந்தோஷம் என்று நீச்சல் குளத்தில் செம ஹாப்பியாக ஆட்டம் போட்டு கொண்டாடும் போட்டோவை போட்டு அதற்கு இப்படியொரு கேப்ஷனையும் போட்டு செம ஜாலி மூடில் காஜல் அகர்வால் இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

  எகிறுது லைக்ஸ்

  எகிறுது லைக்ஸ்

  நடிகை காஜல் அகர்வால் நீண்ட மாதங்களுக்கு பிறகு பிகினியில் காட்சி தந்ததை பார்த்த ரசிகர்கள் கன்னா பின்னாவென லைக் பட்டன்களை அடித்து நொறுக்கி வருகின்றனர். காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் இந்த நீச்சல் குள புகைப்படங்களை பதிவிட்ட சில மணி நேரத்தில் பல லட்சம் லைக்குகள் வந்து குவிந்துள்ளன.

  20 மில்லியனை நெருங்க

  20 மில்லியனை நெருங்க

  கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வரும் நடிகை காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது 19.3 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். விரைவில், 20 மில்லியன் ரசிகர்களை கடந்து ராஷ்மிகா மந்தனாவுக்கு டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கணவருக்காக விரதம்

  கணவருக்காக விரதம்

  கணவருக்காக பெண்கள் எடுக்கப்படும் ஒரு விரதம் தான் ஹர்யாலி தீஜ். நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கெளதமுக்காக எடுத்த முதல் தீஜ் விரதத்தின் புகைப்படத்தையும் ரசிகர்களுடன் ஷேர் செய்திருந்தார். தலையில் ஒற்றை ரோஜவை வைத்துக் கொண்டு மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்திருந்தார் காஜல் அகர்வால். கெளரி மாதாவை நினைத்து எடுக்கப்படும் இந்த விரதத்தில் பெண்கள் ஒரு நாள் முழுவதும் தண்ணீர் கூட அருந்த மாட்டார்களாம்.

  Kajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்? | Kajal தரப்பு விளக்கம் | #KajalQuitsCinema
  ஹனிமூனுக்கு பிறகு

  ஹனிமூனுக்கு பிறகு

  கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்டு ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றிருந்தார் நடிகை காஜல் அகர்வால். அங்கே அண்டர்வாட்டரில் பிகினி உடையில் கணவருடன் சேர்ந்து நீச்சல் அடித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு தற்போது தான் மீண்டும் இப்படியொரு ஹாட்டான போட்டோக்களை அதுவும் கணவர் இல்லாமல் சோலோவாக எடுத்து வெளியிட்டு இணையத்தை அதிர வைத்திருக்கிறார்.

  English summary
  Actress Kajal Aggarwal’s latest swimming pool photos goes viral in social media. She enjoys her pool time after a very long time.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X