பயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை! இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்!

சென்னை: நடிகை காஜல் அகர்வால் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் விலங்குகளுடன் விளையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் கடந்த 19ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனைத்தொடர்ந்து அவர் குடும்பத்துடன் துபாய் சென்றார்.

Actress Kajal Aggarwal playing with Animals in Dubai

இந்நிலையில் அங்குள்ள விலங்குகள் காப்பகத்தில் ஓடி ஆடி விளையாடியுள்ளார் காஜல் அகர்வால். பாண்டா கரடி, முதலை உள்ளிட்டவற்றுக்கு கொஞ்சமும் பயமின்றி உணவு கொடுத்தார் காஜல் அகர்வால்.

பின்னர் ஒட்டகச்சிவிங்கி மற்றும் சிங்கத்துடன் ஓடி ஆடி விளையாடியுள்ளார். விலங்குகளுடன் விளையாடிய காஜல் அகர்வால் அந்த வீடீயோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதனை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். பலர் இந்த வீடியோக்களை தங்களின் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X