கவர்ச்சி காட்டத் தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன்.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை : சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
ரசிகர்களின் மிக நீண்ட நாள் காத்திருப்பா உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதுவரை கவர்ச்சி இல்லாத கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த கல்யாணி இப்போது முதல்முறையாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ
தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ள இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக தெலுங்கு படங்களில் நடித்து அறிமுகமாகி இப்போது கலக்கி வருகிறார். தெலுங்கில் அகில் நடிப்பில் வெளியான ஹலோ படத்தின் மூலம் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கல்யாணி தமிழுக்கு சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டார்.

அனேகமாக விரும்பப்பட்ட
சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளியான வரானே அவசியமுண்டு படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்த அனைவரது பாராட்டுகளையும் வென்றதோடு இந்த படமும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. மலையாள திரைப்படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களால் சமீபத்தில் அனேகமாக விரும்பப்பட்ட மலையாளத் திரைப்படங்கள் வரிசையில் வரானே அவசியம் உண்டு முன்னணியில் உள்ளது.

சிம்புவுக்கு ஜோடியாக
தொடர்ந்து முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் இவர் தமிழ் ரசிகர்களின் மிக நீண்ட நாள் காத்திருப்பாய் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி இருந்தது அதில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து செல்வார்.

இன்ப அதிர்ச்சி
அதேபோல மலையாளத்திலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மரக்கார் என்ற சரித்திர படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் இவர் இதுவரை நடித்த திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் இருந்த நிலையில் முதல் முறையாக சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

லவ் டார்ச்சர்
அதில் வெறும் வெள்ளை கலர் முண்டா பனியனுடன் முன்னழகை காட்டிக்கொண்டு குனிந்து வெட்கப்பட்டுகிட்டு வெளியிட்டுள்ள இந்த முதல் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்ததோடு பலரும் தங்களது காதலை கல்யாணியிடம் கூறி லவ் டார்ச்சர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











