சட்டையை கீழே இறக்கி ஹாட் போஸ் கொடுத்த காம்னா.. இவ்ளோ கிளாமரா உங்கள பார்த்ததே இல்ல!

சென்னை : ஜெயம்ரவி, ஜீவன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அனைவரது இதயங்களையும் திருடியவர் நடிகை காம்னா.

தமிழில் ஓரிரு ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டு தெலுங்கு, கன்னடம் என அங்கும் தனது கொடியை நாட்டி வரும் இவர் "காசேதான் கடவுளடா " படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

தமிழில் இதுவரை நடித்த திரைப்படங்கள் அனைத்தும் குடும்ப பாங்கான பாத்திரங்களாக மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காம்னா வெளியிட்டுள்ள

தாறுமாறு கவர்ச்சிப் புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

செல்ல பிள்ளையாக

செல்ல பிள்ளையாக

தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையாக இருந்து வரும் ஜெயம் ரவி நடிப்பில் உருவான இதயத்திருடன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் உதட்டழகி காம்னா. பெயரைப் போலவே பார்க்க மிகவும் அமைதியாக இருக்கும் காம்னா தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளில் தனது கொடியை பறக்க விட்டுள்ளார்.

பிடித்த நடிகையாகி

பிடித்த நடிகையாகி

தெலுங்கில் வெளியான ரணம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த நிலையில் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் குவிந்து வர, பட்டையை கிளப்பி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாகிப்போன இவர் நாகார்ஜுனா, அல்லாரி நரேஷ் போன்ற பிரபலமான நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்த ஹிட்டுகளை கொடுத்தார்

ரீமேக் செய்யப்பட்டு

ரீமேக் செய்யப்பட்டு

தமிழில் இதயத் திருடன் திரைப்படத்திற்கு பிறகு ஜீவனின் மச்சக்காரன் படத்தில் நடித்து நல்ல பெயரையும் புகழையும் பெற்றதை அடுத்து இத்திரைப்படம் தெலுங்கில் தீரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. கன்னடம் மலையாளம் உள்ளிட்ட திரையுலகையும் விட்டுவைக்காத காம்னா அங்கும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

சூடேற்றும் புகைப்படத்தை

சூடேற்றும் புகைப்படத்தை

திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காம்னா இப்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் நிலையில் கன்னடத்தில் கருடா வெளியாக இருக்க அதைத் தொடர்ந்து தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவரும் இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடேற்றும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஜொள்ளு விட வைத்துள்ளார்.

கவர்ச்சி பொங்க போஸ்

கவர்ச்சி பொங்க போஸ்

காம்னா தமிழில் இதுவரை வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவை அனைத்திலும் அனைவரும் ரசிக்கும் கவர்ச்சி காட்டாத குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்று வந்த நிலையில் இப்பொழுது தம்மாத்துண்டு டவுசரை அணிந்துகொண்டு தொடையழகு மொத்தமும் தெரிய சட்டையைக் கீழே இறக்கிவிட்டு படுபயங்கரமாக கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்திருக்கும் காம்னாவின் இந்த கட்டுக்கடங்காத கிளாமர் புகைப்படம் ரசிகர்களை தவிக்க விட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X