Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் கர்ப்பமாக இல்லை…. நடிகை சொன்ன ஷாக் நியூஸ்.. இதெல்லாம் ரொம்ப ஓவர் !
சென்னை : நான் கர்ப்பமாக இல்லை, நடிகை சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை எனலாம்.
சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா டாப்பிக்குகளை பற்றியும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
சூர்யா, விக்ரமிற்கு இடையே இருக்கும் ஈகோ பிரச்சனை… 'பிதாமகன்' படம் தான் காரணம் !
நடிகை கஸ்தூரி
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய தொடக்கம் , இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் என ட்வீட் செய்து #mrPREGNANT " என்றும் குறிப்பிட்டு இருந்தார். கஸ்தூரிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் 3வது குழந்தையா என அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
சீரியலுக்கான கெட்டப்பா?
ஆனாலும் சில ரசிகர்கள் கஸ்தூரி நிச்சயம் கர்ப்பமாக இருக்கமாட்டார். எதாவது படம் அல்லது சீரியலுக்கான கெட்டப்பாகத்தான் இருக்கும் என்று கூறிவந்தனர். இருந்தாலும் நடிகை குறித்து எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்ததால் ஒருவேளை உண்மையிலேயே அவர் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் போல என்று இணையத்தில் பேசப்பட்டு வந்தன
கஸ்தூரி விளக்கம்
இந்த நிலையில் ரசிகர்கள் ஊகித்தது சரிதான் என்று கஸ்தூரியின் அடுத்த பதிவில் இருந்து தெரியவந்துள்ளது. நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'மிஸ்டர் பிரக்னண்ட்' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அந்த படத்தின் கெட்டப் தான் இந்த கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் என்றும் மற்றும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தின புகைப்படமாக அதை பயன்படுத்திக் கொண்டதாகவும் உண்மையில் நான் கர்ப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் ரொம்ப ஓவர்
மிஸ்டர் பிரக்னண்ட் என்ற திரைப்படத்தில் சையத் ஷோகேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மேலு சுகாசினி மணிரத்னம், கஸ்தூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்றும் இப்படிக்கூடவா பதிவை போடுவாங்க என்றும் கேட்டு வருகின்றனர்.