ஸ்லீவ்லெஸ் கவுன்.. பெரிய பொட்டு.. குப்புறப்படுத்து போஸ் கொடுத்த கஸ்தூரி.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகை கஸ்தூரி ஸ்லீவ்லெஸ் கவுனில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாவில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

மாடர்ன் உடை
மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார் கஸ்தூரி.

பெரும் பட்டாளம்
அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

ஸ்லீவ்லெஸ் கவுன்
இந்நிலையில் தற்போது மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் கஸ்தூரி. அதில் ஸ்லீவ்லெஸ் கவுனில் பெரிய பொட்டு ஃபிரி ஹேர் என கலக்கலாய் உள்ளார்.

கால் அழகை காட்டி
மேலும் அருகில் ஹரிக்கேன் விளக்கை வைத்தப்படியும் போஸ் கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி. குட்டி சுவரில் கால் அழகு தெரியும்படி கன்னத்தில் கை வைத்து அமர்ந்துள்ளார் கஸ்தூரி.

குப்புறப்படுத்தப்படி
இதேபோல் மற்றொரு போட்டோவில் ஹரிக்கேன் விளக்கை அருகில் வைத்தப்படி எதையோ தீவிரமாக யோசித்தப்படி உள்ளார் கஸ்தூரி. மேலும் அதே உடையில் குப்புறப்படுத்தப்படியும் போஸ் கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.

அப்படியே இருக்கிறீர்கள்
கஸ்தூரியின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், வயதே ஆகவில்லை உங்களுக்கு என்றும் எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர். கஸ்தூரியின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











