ப்பா.. கஸ்தூரியா இது? பிகினி.. ஸ்லீவ்லெஸ் மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கல் செல்பி.. தகிக்கும் இன்ஸ்டா!

சென்னை: நடிகை கஸ்தூரியின் பிகினி மற்றும் மாடர்ன் லுக் போட்டோஸ் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Recommended Video

கல்லூரி மாணவிகளுடன் டேன்ஸ் ஆடிய கஸ்தூரி | Tamil Filmibeat

நடிகை கஸ்தூரி ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான கமலின் இந்தியன் படத்தில் வயதான கமலுக்கு மகளாகவும், இளம் கமலுக்கு தங்கையாகவும் நடித்தார் கஸ்தூரி.

ஜெசிகாவின் இதயத்தில் பிரச்சினை.. நோய் தீர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம்

மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம்

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி. 1992ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகி பட்டத்தை வென்றார் கஸ்தூரி.

வெப் சீரிஸ்கள் - டிவி சீரியல்கள்

வெப் சீரிஸ்கள் - டிவி சீரியல்கள்

சினிமாவில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் கஸ்தூரி தொலைக்காட்சி சீரியல்களிலும் பிஸியாக உள்ளார்.

வனிதாவுடன் வாய்த் தகராறு

வனிதாவுடன் வாய்த் தகராறு

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் இதில் எதிர்பார்த்த அளவுக்கு அவர் பர்ஃபாமன்ஸ் காட்டவில்லை. இதனால் நொந்துபோன ஆடியன்ஸ் ஒரே வாரத்தில் அவரை வெளியேற்றினர். அதற்குள்ளேயே அவருக்கும் வனிதாவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் கருத்து - விமர்சனம்

சமூக வலைதளங்களில் கருத்து - விமர்சனம்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, அரசியல், சினிமா, விளையாட்டு என தனது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார். மேலும் தன்னை விமர்சிப்பவர்களையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த போட்டோ

20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த போட்டோ

இதேபோல் தனது போட்டோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். மாடர்ன் டிரெஸ், சேலை, ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் என பல போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு ஷேர் செய்த போட்டோவை போல் போஸ் கொடுத்து திணறவிட்டார்.

மோனோகினியில் பீச்சில் ஆட்டம்

மோனோகினியில் பீச்சில் ஆட்டம்

இதனை தொடர்ந்து நடிகை கஸ்தூரி பிகினியில் பீச்சில் ஆட்டம் போட்ட போட்டோக்கள் வெளியானது. பீச்சில் பிங்க் நிற மோனோகினில் போஸ் கொடுத்துள்ளார் கஸ்தூரி. மோனோகினியில் கூலர்ஸ் அணிந்தும் ஃபிரி ஹேர் விட்டும் கதறவிட்டுள்ளார் கஸ்தூரி.

பிகினியில் கஸ்தூரி - நெட்டிசன்ஸ் கமெண்ட்

பிகினியில் கஸ்தூரி - நெட்டிசன்ஸ் கமெண்ட்

இதேபோல் நீல நிற பிகினியில் மொட்டை மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் கஸ்தூரி. கஸ்தூரியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், கமெண்ட்டுகளை அள்ளிக்கொட்டி வருகின்றனர்.

மாடர்ன் டிரெஸில் விதவிதமாக செல்பி

மாடர்ன் டிரெஸில் விதவிதமாக செல்பி

இதனிடையே ஸ்லீவ்லெஸ் டிஷர்ட் மற்றும் ட்ராக்கில் செல்பிக்களை ஷேர் செய்து திணற வைத்துள்ளார். பின்னழகு கண்ணாடியில் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். புதிய ஹேர் ஸ்டைலில் விதவிதமாக செல்பி எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் கஸ்தூரி.

முன்னழகு மூச்சு முட்ட வைக்குது

முன்னழகு மூச்சு முட்ட வைக்குது

கஸ்தூரியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், முன்னழகு மூச்சு முட்ட வைக்குது என்றும் பின்னழகை வர்ணித்தும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். பலரும் நாங்கள் உங்கள் ஹேர் ஸ்டைலையா பார்த்தோம் என்று கேட்டும் அதிரவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: kasthuri கஸ்தூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X