Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இதுக்கு பேர்தான் குடியும் குடித்தனமுமா.. சரக்கும் கையுமாக பிரபல நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கவிதா ராதேஷ்யம் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
Recommended Video
பிரபல நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, இங்கிலிஷ், தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு வெப் சீரிஸ்களிலும் படு பிஸியாக உள்ளார் கவிதா ராதேஷ்யம். கவிதா பாபி என்ற வெப் சீரிஸ் மூலம் வலைதள வாசிகள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
பஜ்ஜி கடை
தொடர்ந்து பல்வேறு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்தார் கவிதா ராதேஷ்யம். இந்தப் படத்தில் பஜ்ஜி கடை நடத்தும் பெண்ணாக கிளாமர் காட்டி கிறங்க வைத்தார்.
சூடேற்றும் கவிதா
அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பல வாய்ப்புகளை பெற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை கவிதா ராதேஷ்யம் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை போட்டு சூடேற்றி வருகிறார்.
வயது குறைந்த ஆண்
கவிதா ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் ஒரு ரகமாக இருப்பதால் இன்ஸ்டாவில் இவரை ஒரு பெரும் கூட்டம் பின்தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் தன்னை விட வயது குறைந்த ஒரு ஆண் மகனைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி மிரள வைத்தார்.
வேறு மாதிரி கேப்ஷன்ஸ்
இந்நிலையில் நடிகை கவிதா ராதேஷ்யம் சில போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பெரும்பாலும் அரைகுறை உடையில் போட்டோக்களை ஷேர் செய்யும் கவிதா, அதற் கொடுக்கும் கேப்ஷன்களும் வேறுமாதிரி இருக்கும்.
செக்ஸி லுக்கில்
அந்த வகையில் வெள்ளை சட்டை நீல நிற ஜீன்ஸ் அணிந்துள்ள கவிதா ராதேஷ்யம், ஃபிரி ஹேர் விட்டு செக்ஸி லுக்கில் திணறடித்துள்ளார். அதோடு சட்டை பட்டனை கழட்டி விட்டும் சூடேற்றியுள்ளார் நடிகை கவிதா ராதேஷ்யம்.
ஒய்னை குடித்தப்படியும்
இதேபோல் வெள்ளை நிற சட்டை அணிந்துள்ள கவிதா ராதேஷ்யம், கையில் ஒய்ன் உள்ள கிளாசுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கையில் ஒய்னுடனும், ஒய்னை குடித்தப்படியும் கன்னாபின்னாவென போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இப்படியா போட்டோ ஷூட்
அதோடு தனது சட்டையை ஒரு பக்கம் கழட்டி விட்டும் உள்ளாடை தெரிய படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இப்படி கூடவா போட்டோ ஷூட் நடத்துவார்கள் என விளாசி வருகின்றனர்.
முன்னழகை காட்டி
இதேபோல் கறுப்பு நிற ஜாக்கெட், கறுப்பு நிற சேலை என கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் கவிதா ராதேஷ்யம். மேலும் அந்த போட்டோவில் மாராப்பை ஒதுக்கி முன்னழகை காட்டியும் கிறங்க வைத்துள்ளார்.
குவியும் லைக்ஸ்
கவிதா ராதேஷ்யத்தின் இந்த போட்டோக்கள் அதிக விமர்சனத்துக்குள்ளானாலும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.