»   »  காதலருடன் உறவு கொள்வதை லைவாக காட்டப் போறேன்: நடிகை அதிரடி அறிவிப்பு

காதலருடன் உறவு கொள்வதை லைவாக காட்டப் போறேன்: நடிகை அதிரடி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம் 7 நாட்கள் கழித்து தனது காதலருடன் உறவு கொள்வதை லைவாக பெரிஸ்கோப்பில் காட்டப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் கவிதா ராதேஷ்யாம்(31). பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் கன்னட படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கவிதா

கவிதா

நள்ளிரவில் தான் குடியிருக்கும் அபார்ட்மென்ட் மாடிப் பகுதிக்கு சென்று அவர் ரசிகர்களுக்கு பெரிஸ்கோப் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

காதலர்

தனது அபார்ட்மென்ட் மாடியில் தனது காதலருடன் உறவு கொள்வதை லைவாக பெரிஸ்கோப்பில் காட்டப் போவதாக கவிதா அறிவித்துள்ளார். அதுவும் 7 நாட்கள் கழித்து லைவ் ஷோவாம்.

ஏன்?

ஏன்?

இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு என்று பல பிரச்சனைகளை சந்தித்து வரும் உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்க காதல் தான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபிக்க உறவு கொள்வதை லைவாக காட்டப் போகிறாராம்.

பாவம்

பாவம்

கவிதா தனது அபார்ட்மென்ட் மாடியில் பல குற்றங்கள் மற்றும் பாவங்கள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அது எந்த வகையான பாவங்கள் என்பது நமக்கே தெரியும் என்கிறார்.

English summary
Actress Kavita Radheshyam said that she is going to make love with her boyfriend and will show it live on periscope.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil