கவர்ச்சியில் எதுக்கு கஞ்சத்தனம்.. தாராளம் காட்டிய கவிதா ராதேஷ்யம் !

சென்னை : கிளாமர் குயின் கவிதா ராதேஷ்யம் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Save Street Dogs | Namitha humble request | Tamannah Tips

நடிகைகள் சிலர் தனது ஹோம்லி லுக்கால் புகழ் பெறுவார்கள், சிலர் தனது கிளாமரால் ரசிகர்களை தன் வசப்படுத்துவார்கள்.

அந்த வகையில் குறும்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் கவிதா ராதேஷ்யம். இவரைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. காரணம் கிளாமரில் ராணி இவர்.

 காமசூத்ரா 3 டி

காமசூத்ரா 3 டி

இவரது கிளாமரை பார்த்து காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அதை இவர் மறுத்துவிட்டதாகவும் இவர் ஏற்கனவே பதிவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. பாரபட்சம் இன்றி எந்த மொழி படமாக இருந்தாலும் கிளாமர் காட்டுவதில் கவிதா கில்லாடி. தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி அடைந்த கோமாளி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

 பார்வையே பயங்கரம்

பார்வையே பயங்கரம்

ஆண்களை சுண்டியிழுக்கும் காந்த பார்வையில் பலப்பல செல்ஃபீகளை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு இருப்பது இவரது வாடிக்கை. கன்னட மற்றும் தமிழில் தலா ஒரு படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் இவர், மூன்று படங்களை தன் கையில் வைத்துள்ளார் .. பல சவாலான, சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பத்து வருடமாக ரசிகர்களை தன் கை வசம் வைத்துள்ளார் என்பது நிதர்சனமான உண்மை.

 கவிதா பாபி சீரிஸ்

கவிதா பாபி சீரிஸ்

வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல். "கவிதா பாபி "என்ற ஹிந்தி வெப்சீரிஸ்ஸிலும் நடித்தது மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது கிளாமர் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். அவர் போட்டோக்களை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லைக்குகள் வந்து குவிந்தன.

 ஜாஸ்தி துணிச்சல்

ஜாஸ்தி துணிச்சல்

சினிமாவிலும், சின்னத்திரையிலும் இருக்கும் சென்சார் வெப் சீரிஸில் இல்லாததால் எந்தவிதமான துணிச்சலான கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கிறார் கவிதா. கிளாமர் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. கிளாமர் காட்டி சினிமாவில் பலரும் கொடிகட்டி பறந்தது ரசிகர்களுக்கு தெரியும். அந்த வகையில் கவிதா ராதேஷ்யம் கிளாமரில் புகழ் பெற்றவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X