வாவ்.. ஒரே போஸ்ட்.. ஒரு மில்லியன் லைக்ஸ்.. அள்ளிய கீர்த்தி சுரேஷ்.. அசந்துபோன ரசிகாஸ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஷேர் செய்த வயலின் வாசிக்கும் வீடியோ போஸ்ட் 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் வியூஸ்களை அள்ளியுள்ளது.

Recommended Video

ACTRESS KEERTHY SURESH |ஒரு scene நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் | V-CONNECT | FILMIBEAT TAMIL

நடிகர் விஜய் நேற்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் விஜயுடன் பைரவா மற்றும் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை கீர்த்தி சுரேஷும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

வயலின் வாசித்து

வயலின் வாசித்து

கீர்த்தி சுரேஷ் சற்று வித்தியாசமான முறையில் விஜய்க்கு வாழ்த்து கூறியிருந்தார். அதாவது, மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் வாசித்து அசர வைத்தார்.

ஆல்வேஸ் பி ஹேப்பி

ஆல்வேஸ் பி ஹேப்பி

அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கீர்த்தி சுரேஷ், லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹேப்பி.. பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார் என்றும் குறிப்பிட்டார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

விஜயின் பிறந்தநாளில் அவருக்கு ஒரு சின்ன மரியாதை என தெரிவித்திருந்த கீர்த்தி சுரேஷ், அவ்வளவு இயல்பாக அவர் வாசித்திருந்தார். இதனை பார்த்த பலரும் அவரை பாராட்டினர்.

11லட்சம் லைக்ஸ்

11லட்சம் லைக்ஸ்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் வயலின் வாசித்த வீடியோ 24 மணி நேரத்திற்குள்ளேயே 11 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது. அவரின் இந்த வீடியோவை சுமார் 37 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X