குளத்தின் மேல் நின்று கிளாமர் போட்டோ ஷூட்.. கலக்கும் கீர்த்தி பாண்டியன்!

சென்னை : நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் தமிழில் ஹீரோயினாக உள்ளார்

தும்பாவைத் தொடர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆகியுள்ளார்

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் கீர்த்தி பாண்டியன் இப்பொழுது குளத்தில் நின்று கொண்டு கவர்ச்சி காட்டியுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

அருண்பாண்டியனின் மகள்

அருண்பாண்டியனின் மகள்

தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த மிகச் சிறந்த நடிகராக இருப்பவர் நடிகர் அருண்பாண்டியன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ள இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். கீர்த்தி பாண்டியன் தமிழில் சில படங்களில் நடித்து இப்பொழுது ஹீரோயினாக வலம் வந்து கொண்டுள்ளார் அந்த வகையில் தும்பா என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹெலன் அதிகாரப்பூர்வமாக அன்பிற்கினியாள் உருவானது. அருண்பாண்டியன் இந்த படத்தை சொந்த தயாரிப்பில் தயாரித்தார்

அன்பிற்கினியாள்

அன்பிற்கினியாள்

ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் அன்பிற்கினியாள் படத்தையும் இயக்கி இருந்தார் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் தமிழில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியானது. நிஜ வாழ்க்கையில் தந்தை மகளாக இருக்கும் அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இந்தப்படத்திலும் தந்தை மகளாக நடித்து இருந்தனர். அன்பிற்கினியாள் படத்தை அருண்பாண்டியன் தயாரித்தது முக்கிய வேடத்திலும் நடித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது.

ஆரம்பமே பிகினி போட்டோஷூட்

ஆரம்பமே பிகினி போட்டோஷூட்

கீர்த்தி பாண்டியனுக்கு அன்பிற்கினியாள் படம் மிகப்பெரிய பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ள நிலையில் அதைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைக் கேட்டு வருகிறார். இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த கீர்த்தி பாண்டியன் இப்பொழுது கவர்ச்சி காட்டவும் தொடங்கியுள்ளார்.

Recommended Video

ARUN PANDIAN செம்ம PRODUCER | DIRECTOR GOKUL AND KEERTHI PANDIAN CHAT P-01 | FILMIBEAT TAMIL
குளத்தின் மேல் கவர்ச்சி

குளத்தின் மேல் கவர்ச்சி

ஆரம்பமே அதகளமாக பிகினி போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை திணறடித்த கீர்த்தி பாண்டியன் இப்பொழுது குளத்தின் மேல் கொக்கு போல நின்று கொண்டு எடுத்துள்ள அதகளமான கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. நடித்த இரண்டே திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக கீர்த்தி பாண்டியன் மாறி இருப்பதால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X