வெறும் சட்டையுடன் ஸ்டைலா ஹலோவீன் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் அப்பா சுரேஷ் குமாரின் சொந்த தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கு வாஷி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவிக்கும் தங்கையாக போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் பெரும்பாலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பேண்ட் போடாமல் அரைகுறை உடையில் வெறும் சட்டையுடன் ஹலோவீன் கொண்டாடிய த்ரோ பேக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

தேசிய விருது

தேசிய விருது

தனது ஒவ்வொரு படத்திலும் நடிப்பால் அனைவரையும் மிரட்டி வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மகாநடி திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. மேலும் இந்த திரைப்படம் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த இருந்தாலும் மகாநடி இவரை இந்திய அளவில் பிரபலமாகி உள்ளது

பழங்குடியின பெண்ணாகவும்

பழங்குடியின பெண்ணாகவும்

மகாநடி கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கீர்த்தி சுரேஷ் அதிக அளவில் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் பெண் குயின்,மிஸ் இந்தியா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. இப்பொழுது தெலுங்கில் குட்லக் சகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பழங்குடியின பெண்ணாகவும் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகவும் நடித்துள்ளார். அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து அடுத்த மாதம் இப்படம் வெளியாகிறது

அண்ணன்-தங்கை பாசத்தை

அண்ணன்-தங்கை பாசத்தை

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவானது அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு பாசத்தால் அனைவரையும் கலங்க வைத்த இந்தப் படம் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

சிரஞ்சீவிக்கு தங்கையாக

சிரஞ்சீவிக்கு தங்கையாக

அண்ணாத்த வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அஜீத் நடிப்பில் பிரமாண்ட வெற்றிபெற்ற வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பேண்ட் அணியாமல் தொடை அழகு தெரிய

பேண்ட் அணியாமல் தொடை அழகு தெரிய

மிகப்பெரிய திரைப்படம் பின்புலத்தைக் கொண்ட கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் சொந்த தயாரிப்பில் தயாரிக்கும் முதல் திரைப்படம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு வாஷி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

Recommended Video

Oh Manapenne Pressmeet | Harrish Kalyan, Priya Bhavani Shankar, Suresh Chandra
ஹலோவீன் கொண்டாடிய

ஹலோவீன் கொண்டாடிய

இந்த நிலையில் வெறும் சட்டையுடன் பேண்ட் எதுவும் அணியாமல் தொடை அழகு தெரிய ஹலோவீன் கொண்டாடி மைக்கல் ஜாக்சன் ஸ்டைலில் தொப்பியை ஸ்டைலாக போட்டவாறு எடுத்த இந்த த்ரோ பேக் புகைப்படங்களை இப்பொழுது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X