Keerthy suresh: ப்பா.. இது உடம்பா? இல்ல வெண்ணையா? கீர்த்தி சுரேஷை ரசித்துப்பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அல்ட்ரா மாடர்ன் உடையில் ரசிகர்களை உச்சுகொட்டவைக்கும் அழகில் இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாகிய அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

Actress Keerthy suresh stunning beautiful photoshoot

அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு பட வாய்புகள் குவிந்தன.

அடுத்தடுத்த படங்களில்: கீர்த்தி சுரேஷின் அம்மாவும் தமிழ் நடிகை என்பதால் இவருக்கு தமிழ் சரளமாக வந்தது. இதனால், ஏராளமான தமிழ் இயக்குநர்களின் பர்ஸ்ட் சாய்ஸாக கீர்த்தி சுரேஷ் இருந்தார். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்

தேசிய விருது: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் செட் ஆக மாட்டார் என்று பேசியவர்களின் வாயை அபாரமான நடிப்பின் மூலம் அடைந்தார். அந்தப் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

Actress Keerthy suresh stunning beautiful photoshoot

மாமன்னன் படத்தில்: இதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்தார். அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகி சட்டைப்போடு போட்டது. அதேபோல் ரகுதாத்தா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

Actress Keerthy suresh stunning beautiful photoshoot

தெறி இந்தி ரீமேக்: தற்போது, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி இந்தியில் ரீமேக்கில், விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிக்கின்றனர். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிற. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கீர்த்தி சுரேஷ் மும்பையில் முகாமிட்டுள்ளார்.

இது உடம்பா? இல்ல வெண்ணையா? : படத்தில் பிஸியாக நடித்தாலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது நீல நிற மாடர்ன் உடையில், புது ஹேர் ஸ்டைலில் மொத்த அழகையும் ஒன்னாக்கி போட்டோஷூட் எடுத்துள்ளார். இந்த படத்தைப் பார்த்த பேன்ஸ், ப்பா.. இது உடம்பா? இல்ல வெண்ணையா என கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X