புடவை பிடிக்கும்.. ஆனால்.. ‘அது‘ போட பிடிக்காது…குஷி முகர்ஜியின் வைரல் பிக்ஸ் !

மும்பை : புடவை மட்டுமே அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்த குஷி முகர்ஜியின் புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

Recommended Video

ஆசை ஆசையாய் கேரட் கேக் செய்த ஜான்வி.. ஒரு வாய் சாப்பிட்டதுமே குஷி கொடுத்த ரியாக்ஷன பாருங்க!

என்ன குஷி புடவையில் இருக்காங்களா என்ன ஆச்சரியம் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியத்துடன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் , ஹாட் ,போன்ற பல கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது. அடிக்கடி இது மாதிரியான புகைப்படங்கள் வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

எப்போதும் கிளாமர்

எப்போதும் கிளாமர்

நடிகைகள் அனைவரும் எப்போதும் கவர்ச்சியான புகைப்படம் வெளியிடுவது தனக்கு பிடித்த ஒன்றாகவே செய்து வருகின்றனர். பல நடிகைகளும் இதனை தனக்கு சாதகமாகவும், தனது விளம்பரத்திற்காகவும் செய்து வருகின்றனர் .பலர் இதனை தங்களின் பொழுதுபோக்காகவே செய்தும் வருகின்றனர்.

வைரல் பிக்ஸ்

வைரல் பிக்ஸ்

எப்போதும் படு கவர்ச்சியை விரும்பும் குஷி தனது அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் பெரும் அளவில் வைரலாக பரவி வருவதும் வழக்கமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தன.

பூங்கொத்து

பூங்கொத்து

விதவிதமாக புகைப்படங்களை வெளியிடும் இவர் , நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரல் தான், மேலாடை இல்லாமல் துணியை வைத்து மறைத்து கொண்டும், பூங்கொத்தை வைத்து தனது உடலை மறைத்து கொண்டும் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் அளவில் பேசப்பட்டன.

பாத் டப்

பாத் டப்

சமீபத்தில் பாத் டப்பில் பிகினி அணிந்து கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பல நெட்டிசன்ஸ் கிண்டலடித்து பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டனர் . இருந்தும் அந்த புகைப்படங்கள் வைரலாகின. ரசிகர்களிடம் இருந்து எத்தனை நெகட்டிவ் கமென்ட்ஸ்கள் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை இல்லாமல் தொடர்ந்து தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்போ ஜாக்கெட் பிடிக்காதா

அப்போ ஜாக்கெட் பிடிக்காதா

சமீபத்தில் அவர் ஒரு புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் , அதில் புடவை பிடிக்கும் என்ற கேப்ஷனையும் பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அந்த புகைப்படத்தில் புடவையை மட்டும் அணிந்து கொண்டு ஜாக்கெட் அணியாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஆஹா,ஓஹோ, செம்ம போன்ற கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர் . சமீபகாலமாகவே பல நடிகைகள் விளம்பரத்திற்காகவும், தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் விதவிதமாக போட்டோஷூட் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கவர்ச்சி முக்கியம்

கவர்ச்சி முக்கியம்

பல நடிகைகள் ட்ரெண்டாக இருக்க வேண்டும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும், நிறைய லைக்ஸ் வாங்க வேண்டும் போன்ற விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். ஹோம்லியான புகைப்படங்கள் அதிகம் லைக் செய்யப்படுகிறதா கவர்ச்சியான புகைப்படங்கள் அதிகம் ஷேர் செய்யப்படுகிறதா என்ற விவாதத்தில் கவர்ச்சியே பலநேரங்களில் வெற்றி பெற்று வருகிறது . இதை புரிந்து கொண்ட பல நடிகைகள் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை டாப் அங்கிள், லோ அங்கிள் என்று விதவிதமாக பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்க்கும் ரசிகர்களும் நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களை ரசித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X