பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் !
மும்பை : நடிகைகள் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு வைரலாக்குவது எப்போதும் நடக்கும் ஒன்று தான். ஆனால் குஷி முகர்ஜி சற்று முன்னேறி பாத் டப்பில் படுத்து கொண்டு கருத்தும் சொல்கிறார் .
இந்த கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கருத்து சொல்ற இடமா இது என நக்கலடித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
எப்போதும் எப்போதும் பலப்பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குவதே குஷி முகர்ஜியின் முக்கியமான வேலை அதிலும் அரை நிர்வாணத்துடனும் முழு நிர்வாண தோடும் புகைப்படங்களை வெளியிட்டு அதனை செம வைரலாக பரவிக் கொண்டிருக்கிறார்.

செம மொக்க படம்
டிவியில் ஒளிபரப்பான "எம் டி விஸ் ஸ்ப்ளிட் வில்லா" மற்றும் "லவ் ஸ்கூல்" என்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான குஷி முகர்ஜி , தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்தார் . மாடலிங் செய்து அதன் மூலமே நடிக்கத் தொடங்கினார் குஷி தமிழில் அஞ்சல்துறை என்ற மொக்கையான படத்திலும் நடித்திருக்கிறார்.

பாலிவுட் ஆசை
தெலுங்கில் "ஹார்ட் அட்டாக்" மற்றும் "டோங்கா பிரேமா" என்ற படங்களிலும் நடித்துள்ளார். பிறகு பாலிவுட்டில் கால் வைக்க ஆசைப்பட்ட நமது குஷி முகர்ஜி , ஹிந்தியில் ஆடிஷன் சென்றார் மறுபடியும் எம் டிவி ஸ்ப்ளிட் வில்லா சீசன் டென்னில் தன் தலையை காட்டினார். பிறகு சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சீரியல்களில் நடிக்கலாம் என முடிவெடுத்தார் .

பிரபலம்
"ஜெய் பஜ்ரங்கபலி " மற்றும் "சி ஹாசன் பட்டிசி " என்ற சீரியல்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து கொஞ்சம் பிரபலமானார், பிறகு பால்வீர் ரிட்டன்ஸ் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு நடனம் ஆடுவதும் பாடுவதும் மிகவும் பிடித்த ஒன்று என்று எப்போதும் கூறி வருவார். சீரியல்கள் மட்டும் இல்லாமல் காண்டு என்ற வெப் சீரியல்களிலும் நடித்தார்.

மேலாடை இல்லாத படம்
எப்போதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் பல பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்கிறார். இவர் எப்போதும் மேலாடை இல்லாத புகைப்படங்களையே வெளியிடுவார் இதுதான் அவரது ஹைலைட். கவர்ச்சியை பெரிதும் விரும்பும் இவர் இந்த லாக்டவுன் சமயத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்கள் குஷி
குஷி முகர்ஜியின் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களில் எப்போதும் ஏதாவது ஒரு புகைப்படத்தை போட்டுக்கொண்டு அதனை வைரல் ஆக்குவதை தனது முக்கியமான வேலையாக செய்து வருகிறார்.சமீபத்தில் அவர் பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அதிலும் அவர் பாத் டப்பில் படுத்துக்கொண்டு மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் மிகவும் கவர்ச்சியாகவே இருக்கிறது..

கருத்து சொல்ற இடமா?
ஒரு பெண் அழகா இருந்த மட்டும் போதாது , கூர்மையான அறிவும் , ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஒரு அழகான கருத்தை பதிவிட்டுள்ளார். படுத்து இருக்குறது ‘பாத் டப்ல‘ இதுல கருது வேறா? கருது சொல்ல வேற இடம் கிடைக்கலையா ? போன்ற நக்கலான கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதை எல்லாம் சிறிதும் கண்டுகொள்ள வில்லை நமது கவர்ச்சி நாயகி .


Click it and Unblock the Notifications











