ஒட்டு துணி இல்லாமல் குப்புறப்படுத்து போஸ்.. கியாரா, எப்பவுமே இப்படித்தானா… கடுப்பான நெட்டிசன்ஸ் !

மும்பை : நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரியில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகை கியாரா.

தற்போது, அவர் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

ஒரு சில ரசிகர்கள் அவரை ஜொள்ளுவிட்டு பார்த்தாலும் ஒரு சிலர் அவரை திட்டி த் தீர்த்து வருகின்றனர்.

வெற்றிப்பெற்ற படம்

வெற்றிப்பெற்ற படம்

கியாரா அத்வானி பியூஜிலி திரைப்படத்தின் வாயிலான தனது அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சாக்ஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

சர்ச்சை

சர்ச்சை

இந்த திரைப்படத்தை அடுத்து இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். நெட்பிலிக்ஸ் இணையத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இந்த வெப் சீரிஸில் சுய இன்பம் செய்வது போன்ற காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ஜோடியாக

ஜோடியாக

கியாரா அத்வானி, ராம்சரண் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கியாரா, ராம்சரண் ஜோடி ஏற்கனவே விநய விதய ராமா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஒட்டு துணி இல்லாமல்

ஒட்டு துணி இல்லாமல்

இந்நிலையில், உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் குப்புற படுத்துக் கொண்டு, தனது முன்னழகை கை மற்றும் முடியால் மறைந்து ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

இலையால் உடலை மறைந்து

இலையால் உடலை மறைந்து

இதற்கு முன்பு வெறும் ஒரே ஒரு இலையை கொண்டு தனது உடலை மறைத்தபடி செம்ம செக்ஸியாக தபு ரத்னானி கேலண்டருக்கு போஸ் கொடுத்திருந்தார். தற்போதும், அதே போல ஒருபுகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்ஸ் உனக்கு வேற வேலையே இல்லையா என்று எட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X