பட்டனை கழட்டி விட்டு… விவகாரமாக போஸ்…குஷியான ரசிகர்கள் !
சென்னை : 2002ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண்.
முதல் படத்திலேயே தமிழ் நடிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
கொழுக் மொழுக்கென இருந்ததால், இவர் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

நல்ல பெயர்
பிரசாந்துடன் வின்னர் படத்தில் பிரசாந்துக்கு இணையாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுக்கு, வில்லன், பரசுராம், சகுனி, வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
குத்தாட்டம்
தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால், சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். இவர், விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜாக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.
விவகாரமாக போஸ்
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும், இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை வசியம் செய்து விட்டார். தற்போது இவர், அனைத்தையும் திறந்துக்காட்டி விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன கிரண் இது எல்லாம் என்றும் சிலர், வாவ் என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











