twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்ஜே சூர்யாவுக்கு முத்தா கொடுத்த ஆன்ட்டி நடிகை.. ஷாக்கில் ஃபேன்ஸ்.. தெறிக்கும் இன்ஸ்டா!

    |

    சென்னை: நடிகை கிரண் இன்ஸ்டாகிராமில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முத்தம் கொடுத்துள்ள பதிவு வைராலகி வருகிறது.

    பிரபல நடிகையான கிரண் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

     முடித்திருத்துவோர் மனதை புண்படுத்திவிட்டார்...யோகிபாபு மீது வழக்குப்பதிவு! முடித்திருத்துவோர் மனதை புண்படுத்திவிட்டார்...யோகிபாபு மீது வழக்குப்பதிவு!

    தற்போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார். பெரும்பாலும் சோஷியல் மீடியாவே கதி என்றிருக்கும் கிரண் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    40 வயதான கிரண், சின்னப் பிள்ளைகளை போல உடை உடுத்தி வருகிறார். தொடை, தொப்புள், முன்னழகு, பின்னழகு என எந்த பாராபட்சமும் இல்லாமல் கிரண் ஷேர் செய்யும் போட்டோக்களும் வீடியோக்களும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

    பாரபட்சம் இல்லாமல்

    40 வயதான கிரண், சின்னப் பிள்ளைகளை போல உடை உடுத்தி வருகிறார். தொடை, தொப்புள், முன்னழகு, பின்னழகு என எந்த பாராபட்சமும் இல்லாமல் கிரண் ஷேர் செய்யும் போட்டோக்களும் வீடியோக்களும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

    இது தேவையா?

    மேலும் அவரது அழகை வர்ணித்து ஜெர்சி பசு என்றும் அழைக்கின்றனர் நெட்டிசன்ஸ். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், இந்த வயதில் இப்படியான டிரெஸ்கள் தேவையா என்றும் விளாசி வருகின்றனர்.

    நியூ அறிமுக காட்சி

    நியூ அறிமுக காட்சி

    ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை நடிகை கிரண். இந்நிலையில் நடிகை கிரண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது நியூ படத்தில் அவருக்கு அமைக்கப்பட்ட அறிமுக காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    எஸ்ஜே சூர்யா..

    எஸ்ஜே சூர்யா..

    தாடி பாலாஜியின் இன்ட்ரோடக்ஷனுடன் கொழுக் மொழுக் மாமியாக வலம் வரும் கிரண் எஸ்ஜே சூர்யாவை இடித்து உருண்டு புரளும் காட்சிதான் அது. அந்த காட்சியை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள கிரண், அந்த வீடியோ குறித்து கேப்ஷன் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.

    எஸ்ஜே சூர்யாவுக்கு முத்தம்

    அவர் பதிவிட்டிருப்பதாவது, ஜெமினி படத்திற்கு பிறகு, இந்த படத்தில் தான் எனக்கு பெஸ்ட் இன்ட்ரொடக்ஷன், ரஜினியை போல். இயக்குநர் மனதில் இருந்தப்படி அறிமுகம் கொடுத்தார்கள். நாங்கள் எதிர்பார்த்தப்படி பதில் கிடைத்ததில் சந்தோஷமடைந்தோம் என நம்புகிறோம். என்னுடைய அன்பு நண்பர் எஸ் ஜே சூர்யா முவா... ஆஸம் இயக்குநர் என பதிவிட்டுள்ளார்.

    Read more about: kiran கிரண்
    English summary
    Actress Kiran kissing SJ Suriya in Instagram. Kiran recalls New movie introduction.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X