Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காலை தூக்கி.. படுமோசமாக போஸ் கொடுத்த நடிகை கிரண்.. இந்த வயதில் இது தேவையா என விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இது தேவையா என விளாசி வருகின்றனர்.
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
வந்த வேகத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் டாப் நடிகையாக வலம் வந்தார்.
இப்படி இறங்கிட்டீங்களே.. டவலைக் கட்டிக்கொண்டு.. ஈரத்தலையுடன் சூடேற்றும் கிரண்..தீயாய் பரவும் வீடியோ!
ஆன்ட்டி லுக்கில்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வந்தார் நடிகை கிரண். தற்போது கிரண் எடை கூடி ஆன்ட்டி லுக்கில் இருப்பதால் சினிமாவில் சப்போர்ட்டிங் ரோல்களே கிடைத்து வருகிறது.
திருமணம் ஆகவில்லை
ஹீரோயின்களுக்கு அம்மா, அத்தை என கிடைக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 40 வயதான கிரண் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கிரண் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
கிளாமர் போட்டோ ஷூட்
ஆளுக்கும் உடம்புக்கும் சம்பந்ததே இல்லாத வகையில் படு கிளாமராக உடை உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் கிரண். குட்டி குட்டி உடைகளில் அவர் நடத்தும் போட்டோ ஷூட்டுக்களை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னாவென கமெண்ட் அடித்து வருகின்றனர்.
காலை தூக்கி வைத்து..
அந்த வகையில் நடிகை கிரண் தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதாவது குளியலை முடித்து வந்துள்ள நடிகை கிரண், காலை தூக்கி மேலே வைத்து படு மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.
Recommended Video
இது தேவையா?
பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது அவரது போஸ். கிரணின் இந்த போஸை பார்த்த ரசிகர்கள் ஆபாச கமெண்டுகளால் நிரப்பி வருகின்றனர். பலரும் இந்த வயதில் இதுபோன்ற போஸ் தேவையா என்றும் விளாசி வருகின்றனர்.
வைரலாகும் போட்டோஸ்
அதேநேரத்தில் பலரும் கிரணின் போஸை பார்த்து ஹாட், க்யூட், செக்ஸி என வழிந்து வருகின்றனர். கிரணின் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.