என்னதிது.. எல்லாமே தெரியுது.. உடம்புக்கு ஏத்த மாதிரி உடுத்துங்க.. நடிகையால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

Recommended Video

வைரலாகும் கிரண் டிக் டாக் வீடியோ | Kiran tik tok viral videos

சென்னை: மூத்த நடிகையின் டிரெஸை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.

ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து கமல், அஜித், விஜய், பிரசாந்த் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து அப்போதைய முன்னணி நடிககைகளை பொறாமைப்பட செய்தார்.

எந்த வேகத்தில் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டியதோ அதே வேகத்தில் வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது. இதனால் இருக்கும் இடமே தெரியாமல் போன நடிகை அவ்வப்போது ஒரு சில இடங்களில் தலைக்காட்டி வந்தார்.

இளம் மாமியார்

இளம் மாமியார்

கடைசியாக இயக்குநரும் நடிகருமான சுந்தர்சியுடன் முத்தின கத்தரிக்காய் படத்தில் நடித்தார் கிரண். அதில் அவருக்கு இளம் மாமியாராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பாரபட்சமேயில்லை

பாரபட்சமேயில்லை

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் கிரண், கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். முன்னழகு பின்னழகு என பாரபட்சமின்றி காட்டி வருகிறார்.

மோசமான உடைகள்

மோசமான உடைகள்

அரைகுறை ஆடையிலும் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையிலும் இன்னும் கவர்ச்சியாகதான் இருக்கிறேன் பாருங்கள் என்று சொல்வதை போது படு மோசமான உடைகளை உடுத்தி வருகிறார்.

ஸ்லீவ்லெஸ் டாப்

ஸ்லீவ்லெஸ் டாப்

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ நெட்டிசன்களை சூடாக்கியிருக்கிறது. சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸை மட்டும் அணிந்துள்ளார்.

டைட் ட்ரான்ஸ்ப்ரன்ட்

டைட் ட்ரான்ஸ்ப்ரன்ட்

தொடை வரை மட்டுமே உள்ள அந்த உடை ரொம்பவே டைட்டாகவும் ட்ரான்ஸ்ப்ரன்ட்டாகவும் உள்ளது. இதனால் அவரது உடம்பு முழுவதும் தெரிகிறது.

நெட்டிசன்கள் கடுப்பு

தொப்புள் வரை தெளிவாக தெரியும் அந்த உடைக்கு உள்ளாடை எதுவும் அணியாமல் செம கிளாமராக இருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.

View this post on Instagram

No looking back #hello2020#byebye2019

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

செம செக்ஸி ஹாட்

உங்கள் உடம்புக்கு ஏற்றது போல் உடையை உடுத்துங்கள் என அட்வைஸ் செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் சிலர் செம செக்ஸி, ஹாட், க்யூட் என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X