Don't Miss!
- News
"சாட்டையை" சுழற்றும் திமுக.. நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை கையில் எடுக்கிறது.. பரபர நோட்டீஸ்!
- Sports
"அந்த ரிஸ்க்கை மட்டும் எடுக்கல.. இல்லைனா.." இந்தியாவின் வரலாற்று வெற்றி.. ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!
- Technology
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கவர்ச்சியில் வரம்பு மீறும் கிரண்… திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை : விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் கொஞ்சி... கொஞ்சி அழகு தமிழ் பேசி நம் மனதை கொள்ளை அடித்தவர் கிரண். அந்த திரைப்படத்தில் அவரின் வெகுளித்தனமான நடிப்பும்.. அழகும் அனைவரையும் இவர் பின்னர் சுற்றவைத்தது.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாதல் இழந்த பட வாய்ப்பை பெற இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி கதகளி ஆடி வருகிறார்.
தற்போது இவர் அப்லோடு செய்துள்ள போட்டோ அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
கமலின் விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்

நல்ல பெயர்
பிரசாத்துடன் வின்னர் படத்தில் பிரசாத்துக்கு இணையாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுடனும், வில்லன், பரசுராம், வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

குத்தாட்டம்
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். பட வாய்ப்பு இல்லாததால், ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து நடனம் ஆடினார். இவர், விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜாக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.

தாறுமாறான புகைப்படம்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை அப்லோடு செய்து வருகிறார். இந்த புகைப்படத்திற்கு கண்டனங்கள் பல வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவது போல தெரியவில்லை தொடர்ந்து தாறுமாறான புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

ரோஜாப்பூ புடவையில்
இவர் ரோஜாப்பூ போட்ட புடவையில் கிக் ஏற்றும் பார்வையில் சுவரில் சாய்ந்தபடி கடந்த சில நாட்களுக்கு முன் போஸ் கொடுத்திருந்தார். அந்த போஸில் அவர் விட்ட லுக் ஏராளமானோரை நொறுக்கியது. அந்த புகைப்படத்திற்கு15 ஆயிரம் லைக்குகளை பெற்று வைரலானது.

டவலுடன் செல்ஃபி
அதேபோல, கவர்ச்சியின் உச்சம் தலைக்கெறி வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு , கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, கையில்போட்ட மயிலிறகு டாட்டூ தெரியும் படி சும்மா தூக்கலாக செஃல்பி எடுத்திருந்தார். இந்த செல்ஃபி பல இளசுகளின் தூக்கத்தை எடுத்தது என்று சொல்லலாம்.

வரம்பு மீறும் புகைப்படம்
தற்போது இவர், குட்டி டவுசருடன் முன்னழகை மொத்தமும் காட்டி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் கை வைத்து மறைப்பது போல போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் வந்தாலும். பலர் இவரின் வரம்பு மீறும் புகைப்படத்தை வன்மையாக கண்டித்து வருகின்றனர். மேலும், மறக்க வேண்டியதை முதலில் மறை என்று காட்டமாக கூறி வருகின்றனர்.