Kiran : சட்டை பட்டனை கழட்டிவிட்டு அட்டகாசம்…விக்ரம் பட நடிகையின் விவகாரமான போஸ்!
சென்னை : விக்ரம் படி நடிகை கிரண் ரத்தோர் சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.
சீயான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் தமிழில் இயக்குமதியான கிரண், அந்த படத்தில் அழகு பதுமையாக இருந்தார்.
அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர் படத்திலும், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

ஆட்டம் போட்ட கிரண் : நடிகர் கிரண் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை வாரிக்குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடத்த திருமலை படத்தில் ஐட்டம் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டார். அப்போதும் தமிழில் பட படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட், டெலிவுட் என அலைந்து அலுத்துப்போனார் கிரண்.
ஆண்டி ரோலில் : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டி ரோலில் நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஒவர் கவர்ச்சி காட்டினார்.
அதிரடி கவர்ச்சி போட்டோஸ்: இதையடுத்து, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினார் கிரண். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால், நித்தம் நித்தம் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பணத்தை அள்ளி வருகிறார் கிரண். படவாய்ப்பு இல்லை என்றாலும் பரவால இருக்கேவே இருக்கு சோஷியல் மீடியா என்று இன்ஸ்டாகிராமில் அதிரிபுதிரி செய்து வருகிறார்.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு : தற்போது இவர்,சட்டை பட்டனை கழட்டி விட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பதிவிட்ட சில மணிநேரத்திலேயே லைக்குகள் மலைபோல குவிந்தாலும், சிலர் பணத்திற்காக இப்படி எல்லாம் போஸ் கொடுப்பீங்களா என்றும், இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
விவகாரமான ஆப் : சமீபத்தில் தனது பெயரில் ஆப் ஒன்றை தொடங்கிய கிரன், அந்த ஆப் மூலம் கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கு 2000 ரூபாயும், வீடியோ காலில் அரை மணி பேசுவதற்கு 30,000 ரூபாயும், 15 நிமிடங்கள் பேசுவதற்கு 13,000 ரூபாய் கட்டணம் என ஒரு லிஸ்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











