Kiran : ஓப்பனா காட்டி ரசிகர்களை மயக்கும் கனவுக்கன்னி..கிரணின் கிளு கிளு போட்டோஸ்!

நடிகை கிரண் கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்துள்ளார்.

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் செதுக்கி வைத்த சிலை போல இருந்தார் நடிகை கிரண்.

அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

Actress Kiran rathod instagram post

நடிகை கிரண் : முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பெயர் எடுத்தார். இந்த படங்கள் அனைத்தும் வசூலை குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடத்த திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

படவாய்ப்பு இல்லை : அதன் பிறகும் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட்,டோலிவுட் என படவாய்ப்பு தேடி அலைந்தார். அங்கும் படவாய்ப்பு கிடைக்காததால் அலுத்துப்போன நடிகை கிரண், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டி ரோலில் நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஒவர் கவர்ச்சி காட்டினார்.

Actress Kiran rathod instagram post

கவலைப்படாத கிரண் : கவர்ச்சி காட்டியும் படவாய்ப்பு கிடைக்காததால், படவாய்ப்பு இல்லை என்றால் என்ன, எனக்கு இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பணத்தை அள்ளினார். ஓவர் கவர்ச்சி... ஓவர் அட்ராசிட்டி என ரசிகர்கள் கழுவி ஊத்தினாலும், எதைப்பற்றியும் கவலைப்படாத கிரண் தொடர்ந்து கவர்ச்சி காட்டி வருகிறார்.

குட்டி கவுனில் : நடிகை கிரண் கடந்த சில நாட்களாக கோவாவில் லூட்டி அடித்து வருகிறார். சமீபத்தில், கையில் சரக்குடன் மோதை ஏற்றும் கண்ணுடன் ஹாட்டாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை ரசிகர் கழுவி சுற்றினார்கள். தற்போது இவர் குட்டி கவுனை அணிந்து கொண்டு தனது தொடை அழகை அப்பட்டமாக காட்டி உள்ளார். கிரண் இந்த போட்டோவை ஷேர் செய்த சில மணி நேரத்திலேயே இதயத்தை பரிசளித்து வருகிறார்கள் கிரணின் தீவிர வெறியர்கள்.

Actress Kiran rathod instagram post

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X