Don't Miss!
- News
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரன்வீர் சிங்கிற்கே டஃப் கொடுக்கும் கிரண்..இப்படியெல்லாமா போட்டோ எடுப்பீங்க விளாசும் ரசிகர்கள்!
சென்னை : நடிகை கிரணின் ஆதித கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர்.
சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தார் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர் படத்திலும், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை வாரிக்குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடத்த திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் பாடலுக்கு ஆட ரெடி என பச்சைக்கொடிகாட்டினார்.
எப்போ
கல்யாணம்
பண்ண
போறீங்க?...கெளதம்
கார்த்திக்
சொன்ன
குட்
நியூஸ்

நடிகை கிரண்
படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட், டெலிவுட் என அலைந்து அலுத்துப்போன கிரண் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டி ரோலில் நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஒவர் கவர்ச்சி காட்டினார். ஆனாலும் படவாய்ப்பு வரவில்லை.

ஓவர் கவர்ச்சி
இதனால் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினார் கிரண். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால், நித்தம் நித்தம் எல்லை மீறும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பணத்தை அள்ளினார். இதுல வர பணமும் மேடமுக்கு பத்தாததால், தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கினார்.

கவர்ச்சிக்கு விலை பட்டியல்
அந்த ஆப் மூலம் கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கு 2000 ரூபாயும், வீடியோ காலில் அரை மணி பேசுவதற்கு 30,000 ரூபாயும், 15 நிமிடங்கள் பேசுவதற்கு 13,000 ரூபாய் கட்டணம் என ஒரு லிஸ்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதுமட்டுமின்றி, இந்த ஆப்பிற்குள் நுழையவே 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.

அதீத கவர்ச்சி
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தில் கையில் சிகரெட்டுடன் நிர்வாணமாக அமர்ந்து இருந்தார் அந்த புகைப்படம் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, தற்போது, நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ரன்வீர் சிங்கிற்கே டஃப் கொடுக்கும் வகையில், மேலாடையில்லாமல் அதில் ஊப்ஸ் என்ற ஆங்கில எழுத்தினை பயன்படுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலர் கிரணை கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.