Kiran: கிரண் என்னங்க இப்படி எல்லாம் ரீல்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. ஒரே ஏடாகூடமா இருக்கேப்பா!

மும்பை: தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கிரண். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்ற இவர், தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சினிமாவில் இருந்து ஓரளவு விலகிய கிரண், இணையத்தில் தனது கவர்ச்சிகரமான உள்ளடக்கங்கள் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மாதம் 399 ரூபாய்க்கு தனது பிரத்யேக வீடியோக்களை வழங்க முடிவு செய்து அறிவித்தது எல்லாம் பேசு பொருளாக மாறியது. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ பேசு பொருளாக மாடியது.

கிரண் தனது சினிமா பயணத்தில் இயக்குநர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப கவர்ச்சி காட்சிகளில் நடிக்க தயங்காதவர். தமிழில் 'ஜெமினி', 'வின்னர்', 'அன்பே சிவம்' போன்ற படங்களில் நடித்த இவர், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார், ஆனால் ஒரு வாரத்தில் வெளியேற்றப்பட்டார், இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சினிமா வாய்ப்புகள் இல்லதாததால் கிரண் பல்வேறு வழிகளில் தனக்கான வருமானத்தை ஈட்டி வருகிறார்.

Actress Kiran Rathore Instagram Reels Video Recives More Adult Comments Goes Trending
Photo Credit:

குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்து வருகிறார். சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு, கிரண் தனக்கென தனி இணைய தளத்தை உருவாக்கி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கட்டண அடிப்படையில் கவர்ச்சிகரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கிரணின் கிளாமர்: இவரது இணையதளத்தை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். தற்போது, கிரண் தனது பிரத்யேக வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் மாதம் 399 ரூபாய் சந்தாவுக்கு வழங்க முடிவு செய்து ஏற்கனவே அறிவித்தது பேசு பொருளாக மாறியது. கிரணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை வைத்து வருகிறார் கிரண். குறிப்பாக தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அவர் பகிர்ந்து வருகிறார்.

Actress Kiran Rathore Instagram Reels Video Recives More Adult Comments Goes Trending
Photo Credit:

ஏடாகூடமான ரீல்ஸ்?: இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரீல்ஸ் வீடியோவை கிரண் பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்குகள் பல்லாயிரக்கணக்கில் குவிந்து வருகிறது. அதாவது இந்தி பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸில் இந்தியில் சிங்கம் என்பதற்கான சொல்லான கர் என்ற வார்த்தை வருகிறது. பாடலில் அந்த வார்த்தை வரும்போது தனது இரண்டு கைகளையும் கொண்டு, சிங்கம் என சைகை செய்கிறார். இவரது இந்த சைகையை இணையவாசிகள் பலரும் என்ன கிரண் இப்படி இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஏடாகூடமான சைகை எல்லாம் காட்டுறாங்க என கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதேபோல் பல ரசிகர்கள் கிரணின் அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X