மாசத்துக்கு ரூ. 399.. பலான வீடியோக்கள் மொபைலுக்கே அனுப்பறேன்.. தாராளம் காட்டிய நடிகை கிரண்!

மும்பை: நடிகை கிரண் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்த இவர், இப்போது சமூக வலைதளங்களில் செம ஆக்டிவான நடிகையாக உள்ளார். காரணம் இவர் சினிமாவில் இருந்து பெருமளவு விலகி தனது ரூட்டை பலான வீடியோக்கள் எடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். இப்போது அவர் தனது பலான சேவையை மாதம் ரூபாய் 399க்கு வழங்க முன்வந்துள்ளார்.

நடிகை கிரண் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தனது படங்களில் இயக்குநர்கள் எந்த அளவிற்கு கிளாமர் கேட்டாலும், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், படத்தின் வெற்றிக்கு கிளாமர் பயன்படும் என்றால் உடனே நடித்துக் கொடுக்க கூடியவர். இப்படியான கிரணின் சினிமா வாழ்க்கை ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியே தரை தட்டியது. தமிழில் இவர் ஜெமினி, வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு பிக் பாஸில் கலந்து கொண்ட கிரண், ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டார், இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

சமூக வலைதளங்கள் வளர்ந்த பின்னர் கிரண் தற்போது இணையத்தை பயன்படுத்தி பலான சமாச்சாரங்களில் ஈடுபட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். அதாவது, கிரண் வலைதளம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த வலைதளத்தை 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் அவரது வலைதளத்தை பயன்படுத்த பணம் கட்ட வேண்டும். அதில் அவர் தனது பலான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரது வலைதளப் பக்கத்தில் சப்ஸ்கிரைப் செய்து கொண்டு அவரது பலான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்க்க லட்சக்கணக்கான இணையவாசிகள் உள்ளார்கள்.

Actress Kiran rathore says her telegram and instagram subscription monthly fee rs 399

நடிகை கிரண்: இப்படியான கிரண், தற்போது தனது வீடியோக்களை டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைப் செய்து பார்ப்பவர்களுக்கு மட்டும் பகிர முடிவெடுத்துள்ளார். அதற்காக மாதம் ரூபாய் 399 வசூல் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கிரண் இவ்வாறு பதிவிட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Actress Kiran rathore says her telegram and instagram subscription monthly fee rs 399

பலான வீடியோக்கள்: கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டாப்ம் லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். மேலும் செம கிளாமரான புகைப்படங்களையும் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும்போது, நடிகை கிரணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடங்கியுள்ளனர். இவரது டெலிகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

Take a Poll

ஆச்சரியம்: கிரண் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில் செம கிளாமராக புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவதால், இப்போது பலான வீடியோக்களுக்கு மிகவும் புகழ் பெற்ற நடிகையாக மாறியுள்ளார். தற்போது மாதம் ரூபாய் 399 க்கு தனது இன்ஸ்டகிராம் மற்றும் டெலிகிராம் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரண் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X