அரைகுறை ஆடையில் சூட்டைக் கிளப்பும் மூத்த நடிகை.. ப்பா.. என்னா கிளாமர்.. பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை கிரணின் அறைகுறை ஆடையை பார்த்த நெட்டிசன்கள் பெரு மூச்சு வீட்டுள்ளனர்.

நடிகை கிரண், தமிழில் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை கவர்ந்த கிரண், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

நடிகர் கமல்ஹாசனுடன் அன்பே சிவம், நடிகர் அஜித்துடன் வில்லன், பிரசாந்துடன் வின்னர், விஜயகாந்துடன் தென்னவன் உள்ளிட்ட படங்களில் ஜோடி போட்டார். விஜயுடன் திருமலை படத்திலும், சரத்குமாரின் அரசு படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

நெகட்டிவ் ரோல்

தொடர்ந்து பல படங்களில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்த கிரண், நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்தியின் சகுனி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். இதனை தொடர்ந்து விஷாலின் ஆம்பள படத்திலும் தலைக்காட்டினார் கிரண்.

கிடைக்கும் வாய்ப்புகள்

பின்னர் முத்தின கத்தரிக்காய் படத்தில் இயக்குநர் சுந்தர்சிக்கு மாமியாராக நடித்தார் கிரண். அந்தப்படம் வெற்றிபெறவே பின்னர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியை அள்ளிக்கொட்டி

ஆனாலும் நான் இன்னும் இளமையாகதான் இருக்கிறேன்.. பாருங்கள் என்ற ரீதியில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சியை அள்ளிக்கொட்டி திணறடித்து வருகிறார் நடிகை கிரண்.

முழு தொடை

முழு தொடை

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம செக்ஸியாக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் கிரண். அண்மையில் கறுப்பு நிற உடையில் முழு தொடையையும் காண்பித்து திணறடித்தார்.

கிளாமர் உடை

கிளாமர் உடை

இந்நிலையில் 66வது பிலிம் ஃபேர் விருது விழாவில் பங்கேற்ற கிரண், டீப் ஓபன் நெக் உடையில் மார்பழகு தெரியும் படி கிக்கேற்றினார். சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கிரணின் கிளாமர் உடை பலரையும் கவர்ந்தது.

என்னா கிளாமர்..

என்னா கிளாமர்..

தன்னுடைய கவர்ச்சி உடையில் செல்பி எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பலர் இந்த வயதில் இது தேவையா என்று கேட்டுள்ளனர். சிலர் வாவ்.. என்னா கிளாமர் என பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X